55

ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ.720 அதிகரித்துள்ளது.

அண்மைக் காலங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உச்சத்தை நோக்கி சென்று வருகிறது. தொடர்ந்து உயருவதும், பின்னர் ஏதோ ஒரு நாளில் மெல்ல குறைவதுமாக தங்கத்தின் விலை இருந்தது. கடந்த இரு தினங்களாக எந்த மாற்றமும் நிகழாமல் இருந்து வந்த தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
ஒரு சவரன் ரூ.720 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.10,240 ஆகவும், சவரன் ரூ.81,200 ஆகவும் விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.90 உயர்ந்துள்ளது.இதன்மூலம் ரூ.82 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
இதேபோல, வெள்ளியின் விலையும் புதிய உச்சத்தை தொட்டியுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.2 உயர்ந்து ரூ.142க்கு விற்பனையாகி வருகிறது.
You Might Be Interested In
- பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தாமல் திமுக அரசு சதி செய்வதாக, பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.
- தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு 17வது நாளாக தொடரும் ஈருருளிப் பயணம் சுவிஸ் நாட்டில் தொடர்கிறது.
- திருகோணமலையில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு 2025
- பிரிட்டன் தளத்தின் மீதான தாக்குதலுக்குப் பிறகு, ‘லண்டன் மற்றும் பாரிஸைத் தாக்கக்கூடிய 4,000 கி.மீ ஏவுகணைகளை ஈரான் கொண்டுள்ளது’ என்று இஸ்ரேல் கூறியுள்ளது.
- யாழ்ப்பாணத்தில் போதைக்கு அடிமையான பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்!
- கொழும்பு துறைமுகம் ECT திட்டம் தாமதம்: சீன நிறுவனம் ரூ.4,227 மில்லியன் இழப்பீடு கோருகிறது
தங்கம், வெள்ளி விலை மாறி மாறி புதிய உச்சத்தை தொட்டு வருவதால் ஆபரணப் பிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
You Might Be Interested In