39
கொக்குவில் – கலட்டி பகுதியில் வைத்து 13ஆம் திகதி வியாழக்கிழமை 50 போதை மாத்திரைகளுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 20,21 மற்றும் 22 வயதுடைய மூன்று இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் பொலிஸ் போதை தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
You Might Be Interested In
- கொழும்பு துறைமுக மனித புதைகுழிகள் தொடர்பில், மக்கள் போராட்ட முன்னணி கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
- இலங்கையுடனான நீண்டகால ஒத்துழைப்பை ஆசிய வளர்ச்சி வங்கி மீண்டும் உறுதிப்படுத்துகிறது
- 2029 நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதி; தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு – அர்ச்சுனா ராமநாதன் எம்.பி.
- நுவரெலியாவின் பல பகுதிகளில் வரலாறு காணாத அளவு உறைபனி.
- சோமரத்ன ராஜபக்ஷவின் வாக்குமூலம்: “சட்டமா அதிபரின் ஆலோசனையின் படி நடவடிக்கைகள் எடுக்கப்படும்” – மகேஷ் கட்டுலந்தவின் அறிக்கை.
- இலங்கையில் முதல் ஸ்மார்ட் பஸ் டிக்கெட் முறையை அறிமுகப்படுத்தியது.
You Might Be Interested In