33

இலங்கை, தெஹிவளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 34 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தெஹிவளை விளையாட்டரங்கிற்கு அருகில் நேற்று சனிக்கிழமை (06-12-2025) இரவு 8 மணியளவில் குறித்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர் களுபோவிலை வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
You Might Be Interested In
- இலங்கையின் தேசிய திட்டத்தின் கீழ் ஒரே நாளில் 831 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது!
- வெனிசுலா அதிபரை கைது செய்து நாடு கடத்துவது ஜனநாயக விரோத செயல் – பிமல் ரத்நாயக்க
- இந்த வருடத்தின் கடந்த 9 மாதங்களில் இலங்கையில் 600க்கும் மேற்பட்ட புதிய எச்.ஐ.வி(HIV) தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன; 13 இறப்புகள்.
- இலங்கை ஜனாதிபதி நிதியத்தின் மூலம் க.பொ.த உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் மேல் மாகாண நிகழ்ச்சி இன்று நடைபெறும்!
- இலங்கையில் அனைத்துப் பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன
- இலங்கையில் தித்வா புயலின் தாக்கம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 465ஐ தாண்டியது.
You Might Be Interested In