44

அங்குலானை சயுரபுர தொடர்மாடி குடியிருப்பில் யுவதி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த கொலை சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (27-01-2026) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
வாதுவை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய யுவதி ஆவார்.
சம்பவத்தன்று, குறித்த யுவதி தன்னுடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
You Might Be Interested In
- இலங்கையில் நீதியின் சீரழிவு
- 2029 நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதி; தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு – அர்ச்சுனா ராமநாதன் எம்.பி.
- மீகஸ்வெவ, பள்ளியாகொடல்ல பகுதியில் உள்ள தனியார் காணியொன்றிலிருந்து பெண் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
- இலங்கை ஜனாதிபதி அநுரகுமாரதிசாநாயக்க புத்தசாசன அமைச்சினால் காண்பிக்கப்பட்ட அறிக்கையொன்றில் தமிழ் மொழி காணப்படாமை தொடர்பில் அதிருப்தி
- உலகக் கோப்பையில் அதிர்ச்சி! ஆஸ்திரேலியாவை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஜிம்பாப்வே
- ரமலான் நோன்பு இன்று (19-02-2026) தொடங்குகிறது.
இதன்போது சந்தேக நபர் யுவதியை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குலானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
You Might Be Interested In