159
மீகஸ்வெவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சிசுவின் சடலத்தை மீட்டுள்ளனர்.
சிசுவின் மரணத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறியும் பொருட்டு, சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிசு உயிரிழந்து இரண்டு நாட்கள் கடந்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சிசுவின் பெற்றோர் யார்?, எதற்காக சிசு கைவிடப்பட்டது என்பதைக் கண்டறிய மீகஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
You Might Be Interested In
- கொழும்பு புறக்கோட்டை முதலாம் குறுக்கு தெருவில் உள்ள கட்டடம் ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
- இலங்கை விமான நிலையத்தில் 16 கிலோகிராம் குஷ் போதைப்பொருளுடன் மூவர் கைது!
- கொழும்பு துறைமுக மனித புதைகுழிகள் தொடர்பில், மக்கள் போராட்ட முன்னணி கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
- தொல்லியல் போர்வையில் தமிழர் தாயக நில அபகரிப்பு: கிரானில் அரங்கேறிய சிங்கள பௌத்த பேரினவாத அநீதிக்கு, தமிழ்த் தேசிய உள்ளூராட்சி மன்றத்தின் வீரமிகு மறுப்பும், மரபுவழித் தாய்நிலக் காப்புறுதியும்!
- இலங்கை பிரதமர் 2025’ம் ஆண்டுக்கான பெண்கள் குறித்த உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள சீனாவுக்கு புறப்படவுள்ளார்.
- சாவகச்சேரி உப தவிசாளரின் பதவி நீக்கம் ஜனநாயக விரோதமானது – பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
You Might Be Interested In