116
எரிபொருள் விநியோகத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லாத காரணத்தினால் எரிபொருள் விநியோகத்துக்கான QR குறியீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
இதற்கு முன்பு நாடு எதிர்கொண்ட எரிபொருள் நெருக்கடி நிலைமையின்போது மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோக முறை கடைபிடிக்கப்பட்டதால் எரிபொருள் விநியோகத்துக்காக QR குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது.
தற்போது எரிபொருள் விநியோகத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. நாட்டில் போதுமான அளவுக்கு எரிபொருள் இருக்கிறது.
தேவை ஏற்பட்டால், QR குறியீடு முறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரசாங்கம் பரிசீலிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
You Might Be Interested In
- இலங்கை வானிலை அறிக்கை
- பேருவளை பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு மீன்பிடி படகையும் இலங்கை கடற்படை கண்டுபிடித்துள்ளது.
- இலங்கை மின்சார வாரியத்தின் 23,000 ஊழியர்கள் 4 அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் பணியமர்த்தப்படுவார்கள் – எரிசக்தி அமைச்சர்
- இலங்கை வானிலை அறிக்கை
- தொல்லியல் போர்வையில் தமிழர் தாயக நில அபகரிப்பு: கிரானில் அரங்கேறிய சிங்கள பௌத்த பேரினவாத அநீதிக்கு, தமிழ்த் தேசிய உள்ளூராட்சி மன்றத்தின் வீரமிகு மறுப்பும், மரபுவழித் தாய்நிலக் காப்புறுதியும்!
- தாஜுதீனின் கொலை தொடர்பான உண்மை விரைவில் வெளிப்படும் – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல
You Might Be Interested In