166
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய , சப்ரகமுவ, மேல், தென் மற்றும் வடமத்திய மாவட்டங்களின் சில இடங்களிலும் அத்துடன் வவுனியா மாவட்டத்திலும் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.
நாட்டைச் சூழ உள்ள கடல் பிராந்தியங்களிலும் சீரான வானிலை காணப்படும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 – 30 km வேகத்தில் மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.
You Might Be Interested In
- திட்டமிடப்பட்ட மின்வெட்டு இருந்தால், அது முன்கூட்டியே அறிவிக்கப்படும் – இலங்கை எரிசக்தி அமைச்சர்
- கொழும்பில் வாள்களுடன் இளைஞர் கைது!
- இலங்கையில் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 88 ஆயிரத்தை தாண்டியுள்ளது!
- இலங்கை ரயில் ஓட்டுநர்கள் தங்கள் வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
- மது போதையில் கடமையில் ஈடுபட்டிருந்த ரயில் கடவை பாதுகாப்பு ஊழியர் கைது.
- இலங்கை வானிலை அறிக்கை
நாட்டைச் சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.
You Might Be Interested In