80
நினைவு வணக்கம் | ஏப்ரல் 27 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| 2ம் லெப்டினன்ட் அறிவுநம்பி | ீதாம்பரம் பிறேமராசா | வவுனியா | 27.04.2008 | |
| 2ம் லெப்டினன்ட் கயல்வேங்கை | இராசதுரை கஜந்தன் | வவுனியா | 27.04.2008 | |
| கப்டன் கனிமாறன் | செபஸ்தியான் ஜோர்ஜ்கிலோசன் | திருகோணமலை | 27.04.2008 | |
| லெப்டினன்ட் கனலமுதன் | குமாரசாமி நேசராஜா | யாழ்ப்பாணம் | 27.04.2008 | |
| வீரவேங்கை பரணி | விஜயரட்ணம் வித்தியா | யாழ்ப்பாணம் | 27.04.2008 | |
| கப்டன் சுஜீவன் (வல்லவன்) | பொன்னுத்துரை சுதாகரன் | செல்வபுரம், உரும்பிராய் தெற்கு | யாழ்ப்பாணம் | 27.04.2001 |
| வீரவேங்கை புண்ணியராசா | வேலுச்சாமி புண்ணியராசா | மாயவனூர், வட்டக்கச்சி | கிளிநொச்சி | 27.04.2001 |
| லெப்டினன்ட் தேவராஜ் | தேவப்போடி விமலகாந்தன் | அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 27.04.2001 |
| 2ம் லெப்டினன்ட் அறிவமுதன் | செல்வராசா நிர்மலன் | தருமபுரம், பரந்தன் | கிளிநொச்சி | 27.04.2001 |
| வீரவேங்கை மதன் | இராமச்சந்திரன் தயாளன் | தண்ணீரூற்று, முள்ளியவளை | முல்லைத்தீவு | 27.04.2001 |
| வீரவேங்கை இளம்முகில் | செல்வநாயகம் மருசலீன் | 4ம் வட்டாரம் முள்ளியவளை | முல்லைத்தீவு | 27.04.2001 |
| வீரவேங்கை பாவேந்தன் | சோதிலிங்கம் சுந்தரவடிவேல் | வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 27.04.2001 |
| மேஜர் மாலதி | கணபதிப்பிள்ளை கிருபேஸ்வரி | குறிஞ்சாமுனை, கன்னன்குடா | மட்டக்களப்பு | 27.04.2001 |
| மேஜர் வதனி | தேவதாஸ் மேர்சி | நாவாந்துறை | யாழ்ப்பாணம் | 27.04.2001 |
| கப்டன் ரூபா (ரூபியா) | சிறிதரன் நிரஞ்சினி | பல்லாய், பூநகரி | கிளிநொச்சி | 27.04.2001 |
| கப்டன் தன்னிலா | டொமினிற் ஜெனிஸ்ரலா | சேமமடு | வவுனியா | 27.04.2001 |
| கப்டன் வாணி | காண்டீபன் நந்தினி | தாமரைக்குளம், அடம்பன் | மன்னார் | 27.04.2001 |
| கப்டன் சாந்தீபன் | திருநீலகண்டன் பாலசபேசன் | பாண்டியன்தாழ்வு, கொழும்புத்துறை | யாழ்ப்பாணம் | 27.04.2001 |
| கப்டன் மலர்சேரன் | சின்னையா கிருஸ்ணகுமார் | 8ம் வட்டாரம், நிலாவெளி | திருகோணமலை | 27.04.2001 |
| லெப்டினன்ட் கலைத்தமிழ் | பழனியாண்டி கிருஸ்ணகுமாரி | உதயநகர் மேற்கு | கிளிநொச்சி | 27.04.2001 |
| கப்டன் வெற்றிநிலவன் | கோபால் ரவிச்சந்திரன் | பாரதிபுரம் கிழக்கு | கிளிநொச்சி | 27.04.2001 |
| வீரவேங்கை கானமணி | வல்லிபுரம் பிரகாசம் | கரவெட்டி, நாவற்காடு | மட்டக்களப்பு | 27.04.2001 |
| லெப்டினன்ட் அருள்தேவன் | இராசதுரை அசோகன் | வடமுனை, ஊத்துச்சேனை | மட்டக்களப்பு | 27.04.2001 |
| 2ம் லெப்டினன்ட் குலராஜன் | நடராசா சந்திரகுமார் | மகிழூர், களுவாஞ்சிக்குடி | மட்டக்களப்பு | 27.04.2001 |
| 2ம் லெப்டினன்ட் புகழரசி | செல்லத்தம்பி அனோஜா | நாவற்குழி | யாழ்ப்பாணம் | 27.04.2001 |
| லெப்டினன்ட் கலைப்பருதி | குமாரசாமி நந்தினி | 8ம் வட்டாரம் மண்டைதீவு மேற்கு | யாழ்ப்பாணம் | 27.04.2001 |
| மேஜர் குகன் (குன்றக்குமரன்) | பொன்னுத்துரை தவராசா | பூநகரி | கிளிநொச்சி | 27.04.2001 |
| மேஜர் வீரமறவன் | தங்கராசா செல்வறஞ்சன் | 3ம் வட்டாரம், முள்ளியவளை | முல்லைத்தீவு | 27.04.2001 |
| புஸ்பராசா | கந்தசாமி புஸ்பராசா | திருநகர் | கிளிநொச்சி | 27.04.2001 |
| மேஜர் துகிலன் | சின்னத்தம்பி சண்முகநாதன் | கோரகல்லிமடு, கிரான் | மட்டக்களப்பு | 27.04.2000 |
| லெப்டினன்ட் பாலச்சந்திரன் | சாமித்தம்பி தேவராசா | அரசடித்தீவு வடக்கு, கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 27.04.2000 |
| லெப்டினன்ட் ஊரநாதன் | கனகசுந்தரம் நித்தியகரன் | வள்ளுவர்மேடு, பழுகாமம், பெரியபோரதீவு | மட்டக்களப்பு | 27.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் அகநேசன் | சின்னத்தம்பி இராசரத்தினம் | 1ம் குறிச்சி, மாவடிவேம்பு, வந்தாறுமூலை | மட்டக்களப்பு | 27.04.2000 |
| கப்டன் செய்யவன் | பூபாலசிங்கம் விஜயகுமார் | கெருடாவில், தொண்டமானாறு | யாழ்ப்பாணம் | 27.04.2000 |
| வீரவேங்கை தாசபிரான் | கனகசிங்கம் தேவராசா | புதுக்கிராமம், கோரகல்லிமடு, கிரான் | மட்டக்களப்பு | 27.04.1999 |
| வீரவேங்கை யோகா (அன்பனா) | தங்கராசா வினோதா | விஞ்ஞானகுளம், கனகராயன்குளம் | வவுனியா | 27.04.1999 |
| 2ம் லெப்டினன்ட் ராகுலன் | தாமோதரம்பிள்ளை திருநாவுக்கரசு | மேன்காமம், மூதூர் | திருகோணமலை | 27.04.1997 |
| 2ம் லெப்டினன்ட் புயல்வேந்தன் | தருமராஜா ரவீந்திரன் | தங்கநகர், கிளிவெட்டி | திருகோணமலை | 27.04.1997 |
| லெப்டினன்ட் செந்தில்குமரன் (நிதி) | சிங்கராசா ஜெப்பிரகாஸ் | உருத்திரபுரம் | கிளிநொச்சி | 27.04.1997 |
| 2ம் லெப்டினன்ட் சுப்பிரமணியம் | அண்ணாமலை சுப்பிரமணியம் | இரத்தினபுரி | சிறிலங்கா | 27.04.1995 |
| 2ம் லெப்டினன்ட் மாடசாமி | பூசாரி மாடசாமி | கொழும்பு | சிறிலங்கா | 27.04.1995 |
| 2ம் லெப்டினன்ட் ஆரோக்கியநாதன் | தேவசகாயம் ஆரோக்கியநாதன் | சேமமடு | வவுனியா | 27.04.1995 |
| வீரவேங்கை அருளம்பலம் | அரியகுட்டி அருலம்பலம் | புளியங்குளம் | வவுனியா | 27.04.1995 |
| ரவீந்திரன் | அந்தோனிப்பிள்ளை ரவீந்திரன் | ஈச்சமோட்டை வீதி | யாழ்ப்பாணம் | 27.04.1995 |
| கப்டன் கலைஞன் | குணவீரசிங்கம் மதனகுமார் | மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 27.04.1994 |
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| கப்டன் நேசன் (அமல்ராஜ்) | ஆசீர்வாதம் ரவீந்திரன் | 3ம் கட்டை, தண்ணீரூற்று | முல்லைத்தீவு | 27.04.1994 |
| லெப்டினன்ட் ரூபன் | துரைசிங்கம் சுதாகர் | கண்டாவளை | கிளிநொச்சி | 27.04.1994 |
| 2ம் லெப்டினன்ட் இளங்குமணன் | தர்மசீலன் தர்மதாசன் | சிவநகர், உருத்திரபுரம் | கிளிநொச்சி | 27.04.1994 |
| வீரவேங்கை சின்னக்கண்ணன் | சக்திவேல் சிவகுமார் | இரணைஇலுப்பைக்குளம் | வவுனியா | 27.04.1994 |
| வீரவேங்கை சிவச்செல்வன் | கிட்ணபிள்ளை கோணேஸ்வரன் | அக்கராயன்குளம், கந்தபுரம் | கிளிநொச்சி | 27.04.1994 |
| லெப்டினன்ட் தர்மராசா (ஜோசப்) | நாகமணி ஜேசுராசா | ஆறுமுகத்தான்குடியிருப்பு | மட்டக்களப்பு | 27.04.1993 |
| 2ம் லெப்டினன்ட் அமலநாதன் | ஆறுமுகம் ஜீவப்பிரகாசம் | கிண்ணியடி | மட்டக்களப்பு | 27.04.1993 |
| வீரவேங்கை கதிரேசன் | தம்பிராசா நேசதுரை | நற்பிட்டிமுனை, கல்முனை | அம்பாறை | 27.04.1993 |
| வீரவேங்கை மதுரகீதன் | நடராசா ஈஸ்வரன் | கொடுவாமடு | மட்டக்களப்பு | 27.04.1993 |
| கப்டன் றொசான் | மாசிலாமணி சேகர் | கிளிநொச்சி | 27.04.1991 | |
| வீரவேங்கை கின்ஸ்ஸி | பேரம்பலம் பாஸ்கரன் | இரணைமடு | கிளிநொச்சி | 27.04.1991 |
| வீரவேங்கை போல் | முருகையா உதயகுமார் | இத்தாவில், பளை | கிளிநொச்சி | 27.04.1991 |
| வீரவேங்கை திலகன் | ஆறுமுகம் காமராஜ் | பொன்னகர் | கிளிநொச்சி | 27.04.1991 |
| வீரவேங்கை பீற்றர் | குணரட்ணம் மோகன்ராஜ் | பூவரசங்குளம், விநாயகர்புரம், துணுக்காய் | முல்லைத்தீவு | 27.04.1991 |
| வீரவேங்கை புவி | நடராசா சிவலோகநாதன் | தென்னியங்குளம், துணுக்காய் | முல்லைத்தீவு | 27.04.1991 |
| வீரவேங்கை கருணா | சரவணன் சந்திரகுமார் | திருநகர் வடக்கு, பரந்தன் | கிளிநொச்சி | 27.04.1991 |
| வீரவேங்கை சர்மா (சல்மன்) | சுப்பையா மனோகரன் | செல்வாநகர் | கிளிநொச்சி | 27.04.1991 |
| வீரவேங்கை தியாகு | பெருமாள் அரிச்சந்திரன் | கண்ணகிபுரம், கந்தபுரம் | கிளிநொச்சி | 27.04.1991 |
| வீரவேங்கை கிருபா | கனகசுந்தரம் ரவிச்சந்திரன் | முள்ளிவாய்க்கால் | முல்லைத்தீவு | 27.04.1991 |
| வீரவேங்கை சுருளி | கந்தசாமி விநாயகமூர்த்தி | வற்றாப்பளை, முள்ளியவளை | முல்லைத்தீவு | 27.04.1991 |
| வீரவேங்கை வேதா | ஆறுமுகம் ஞானச்சந்திரன் | கோணாங்குளம், கண்டாவளை | கிளிநொச்சி | 27.04.1991 |
| வீரவேங்கை ராமதாஸ் | செல்லையா பாலசுப்பிரமணியம் | பொன்னகர், முறிகண்டி | கிளிநொச்சி | 27.04.1991 |
| வீரவேங்கை எட்வேட் | தங்கவேல் கனகசுந்தரம் | உருத்திரபுரம் | கிளிநொச்சி | 27.04.1991 |
| வீரவேங்கை முகிலன் | இராமு குகநாதன் | அம்பாள்புரம், மாங்குளம் | முல்லைத்தீவு | 27.04.1991 |
| 2ம் லெப்டினன்ட் முரளி (சாள்ஸ்) | கந்தவனம் தவக்குமார் | கப்பூது, கரணவாய் தெற்கு | யாழ்ப்பாணம் | 27.04.1988 |
| வீரவேங்கை பட்சம் (ஜவாகர்) | கதிர்காமநாதன் இராகவன் | கரவெட்டி மேற்கு | யாழ்ப்பாணம் | 27.04.1988 |
| வீரவேங்கை கலீல் | கலீல் ரகுமான் | தோப்பூர் | திருகோணமலை | 27.04.1988 |
| கப்டன் மோகன் மாஸ்ரர் | முருகேசு ஜெயக்குமார் | கரணவாய் தெற்கு | யாழ்ப்பாணம் | 27.04.1988 |
| வீரவேங்கை ராஜன் | ஆறுமுகம் ரட்ணராஜா | ஓட்டுமடம், யாழ்ப்பாணம | யாழ்ப்பாணம் | 27.04.1987 |
| கப்டன் அலெக்ஸ் | கந்தசாமி நித்தியானந்தன் | நல்லூர் வடக்கு | யாழ்ப்பாணம் | 27.04.1986 |
| லெப்டினன்ட் கபில் | இரா. பாலேந்திரன் | திருகோணமலை | 27.04.1986 | |
| 2ம் லெப்டினன்ட் ரங்கா | சிங்காரவடிவேல் இராசகுமார் | ஊரிக்காடு, வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 27.04.1986 |
| 2ம் லெப்டினன்ட் துரைக்குட்டி | சிவகுருநாதன் இராசவடிவேல் | வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 27.04.1986 |
| வீரவேங்கை நளினன் | சச்சிதானந்தன் பிரதாபன் | நவாலி, மானிப்பாய் | யாழ்ப்பாணம் | 27.04.1986 |
| வீரவேங்கை கார்த்திக் | நடராஜா கார்த்திகேசு | வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 27.04.1986 |
| வீரவேங்கை தெய்வா | ஐயாத்துரை சிவநாதன் | மாதகல் | யாழ்ப்பாணம் | 27.04.1986 |
| வீரவேங்கை காந்தன் | சிவசுந்தரம் விஜயதாஸ் | வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 27.04.1986 |
| வீரவேங்கை யேசு | பத்மநாதபிள்ளை ரவீந்திரா | முனிவைரவர் கோவிலடி, அளவெட்டி | யாழ்ப்பாணம் | 27.04.1986 |
| வீரவேங்கை அருச்சுனா | பொன்னுத்துரை மித்திரா | சின்ன உப்போடை | மட்டக்களப்பு | 27.04.1986 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
