இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
| படைப்பெயர் | உண்மைப் பெயர் | ஊர் / முகவரி | மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|---|
| மேஜர் அல்பேட் | ச. கந்தையா ரூபதநிதி | அச்சுவேலி தெற்கு | யாழ்ப்பாணம் | 21.12.1985 |
| வீரவேங்கை ஜெயசீலன் | கந்தையா மனோகரன் | சிவநகர், உருத்திரபுரம் | கிளிநொச்சி | 06.01.1986 |
| 2ம் லெப்டினன்ட் கைலை | கோபாலசிங்கம் வன்னியசிங்கம் | கொந்தக்காரன்குளம், ஓமந்தை | வவுனியா | 04.09.1987 |
| வீரவேங்கை ரொனி | வேலுப்பிள்ளை பூபாலப்பிள்ளை | விநாயகபுரம், திருக்கோவில் | அம்பாறை | 15.11.1987 |
| வீரவேங்கை கண்ணன் | நமசிவாயம் நற்குணராசா | பெருங்குளம் சந்தி, சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 26.07.1988 |
| வீரவேங்கை இளங்கோ | ஆழ்வாப்பிள்ளை ரவீந்திரன் | ஒட்டுசுட்டான் | முல்லைத்தீவு | 14.04.1989 |
| லெப்டினன்ட் செந்தில் | சரவணன் மதனராசா | இரணைஇலுப்பைக்குளம் | வவுனியா | 28.06.1990 |
| வீரவேங்கை பைரவன் | சி. பாஸ்கரன் | அலஸ்தோட்டம் | திருகோணமலை | 16.01.1991 |
| மேஜர் சிவசங்கர் | யோசப் ஜெயமணி | கோதாண்டநொச்சிக்குளம் | வவுனியா | 21.07.1991 |
| வீரவேங்கை வரதன் | மாசிலாமணி மகேந்திரன் | பெரியபுல்லுமலை | மட்டக்களப்பு | 27.07.1991 |
| மேஜர் தமிழ்ப்புலி | முத்துச்சாமி தர்மராசா | பெரியபுல்லுமலை | மட்டக்களப்பு | 11.12.1991 |
| வீரவேங்கை கோகிலதாசன் | திருகேசு பேரின்பம் | செட்டிபாளையம் | மட்டக்களப்பு | 10.09.1992 |
| 2ம் லெப்டினன்ட் வேணி | விவேகானந்தம் கௌரியம்மா | ஒட்டுசுட்டான் | முல்லைத்தீவு | 24.11.1992 |
| மேஜர் செல்வம் | சோமு முருகேஸ் | எருக்கலம்பிட்டி | மன்னார் | 29.09.1993 |
| லெப்டினன்ட் கண்ணன் | நவரட்ணம் நேசகுலேந்திரன் | தாளையடி | யாழ்ப்பாணம் | 11.11.1993 |
| வீரவேங்கை பவிராஜ் | கணபதிப்பிள்ளை கிருஸ்ணமூர்த்தி | பெரியபோரதீவு | மட்டக்களப்பு | 11.08.1994 |
| வீரவேங்கை மதிரூபன் | இராசரட்ணம் பரமேஸ்வரன் | பெரியகல்லாறு | மட்டக்களப்பு | 19.07.1995 |
| வீரவேங்கை நட்சத்திரா | குமாரசிங்கம் சுபாஜினி | செட்டிகுளம் | வவுனியா | 28.07.1995 |
| 2ம் லெப்டினன்ட் நீதலோயன் | கனகரட்ணம் குகநாதன் | சிலாபம் | புத்தளம் | 10.02.1996 |
| கப்டன் நித்தியா | தங்கராசா சாரதா | சித்தன்கேணி | யாழ்ப்பாணம் | 03.04.1996 |
| கப்டன் தமிழ்ப்புலி | நடராசா பாபுதாசன் | குப்பிளான் | யாழ்ப்பாணம் | 04.04.1996 |
| வீரவேங்கை சஞ்சிகா | குமாரசாமி பிறேமலா | எழுதுமட்டுவாள் | யாழ்ப்பாணம் | 19.07.1996 |
| கப்டன் வருணன் | செல்வநாயகம் அருள்செல்வன் | பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 27.11.1996 |
| கப்டன் ஜெகன் | செல்வராசா சிறிதரன் | மிருசுவில் | யாழ்ப்பாணம் | 14.05.1997 |
| வீரவேங்கை பாண்டித்துரை | மகாலிங்கம் சுகிதரன் | ஆரையம்பதி | மட்டக்களப்பு | 08.06.1997 |
| 2ம் லெப்டினன்ட் தனறஞ்சினி | சிவப்பிரகாசம் மணிமேகலை | வட்டுக்கோட்டை | யாழ்ப்பாணம் | 23.06.1997 |
| வீரவேங்கை நீலரட்ணம் | விநாயகப்பிள்ளை யோகராசா | கிரான் | மட்டக்களப்பு | 24.06.1997 |
| கப்டன் கார்நீலன் | சிவநாயகம் சிவகுமாரன் | திருப்பெருந்துறை | மட்டக்களப்பு | 07.10.1997 |
| மேஜர் முகிலன் | மார்க்கண்டு ஜெயசங்கர் | புங்குடுதீவு | யாழ்ப்பாணம் | 13.04.1998 |
| வீரவேங்கை நிறைமங்கை | முருகமூர்த்தி கலைமகள் | வவுனியா | வவுனியா | 28.07.1998 |
| 2ம் லெப்டினன்ட் புகழேந்தி | இராமலிங்கம் தமிழ்ரூபன் | அக்கரைப்பற்று | அம்பாறை | 27.09.1998 |
| லெப்டினன்ட் பூங்கதிர் | நல்லநாதன் கயல்விழி | நெடுங்கேணி | வவுனியா | 28.09.1998 |
| 2ம் லெப்டினன்ட் சாள்ஸ்கிள்ளை | தேவராசா யசோதினி | செல்வபுரம் | முல்லைத்தீவு | 10.03.1999 |
| கப்டன் தர்மேந்திரா | தர்மலிங்கம் ரதீஸ்வரன் | நெடுந்தீவு | யாழ்ப்பாணம் | 18.04.1999 |
| வீரவேங்கை பாரதி | யோகராசா விக்கினேஸ்வரி | இரணைமடு | கிளிநொச்சி | 14.10.1999 |
| 2ம் லெப்டினன்ட் இசைநாதன் | வடிவேல் சிவகுமார் | அக்கரைப்பற்று | அம்பாறை | 07.11.1999 |
| லெப்டினன்ட் அரசன்பு | தங்கராசா நாகநாதன் | உடையார்கட்டு | முல்லைத்தீவு | 11.12.1999 |
| மேஜர் மோகன் | கணேசமூர்த்தி சரவணபவான் | முள்ளிவாய்க்கால் | முல்லைத்தீவு | 20.12.1999 |
| வீரவேங்கை செம்பிறை | தர்மகுலசிங்கம் தவயோகச்செல்வி | – | கிளிநொச்சி | 30.12.1999 |
| கப்டன் பொழிலன் | திருநாவுக்கரசு சிவகுமார் | இருபாலை | யாழ்ப்பாணம் | 01.01.2000 |
| வீரவேங்கை யாழோசை | பழனியாண்டி ஆதிலட்சுமி | முத்தையன்கட்டு | முல்லைத்தீவு | 16.05.2000 |
| லெப்டினன்ட் புரட்சிமாறன் | அருளன் கருணாகரன் | காங்கேசன்துறை | யாழ்ப்பாணம் | 28.05.2000 |
| மேஜர் தமிழ்வாணன் | சின்னவன் குணபாலசிங்கம் | மறவன்புலவு | யாழ்ப்பாணம் | 18.09.2000 |
| மேஜர் எழில்வண்ணன் | இராசதுரை விஜயகாந் | பரந்தன் | கிளிநொச்சி | 19.06.2001 |
| லெப்டினன்ட் கருணாகரன் | – | – | – | 25.03.1995 |
| பெரியப்பா | – | – | – | 01.05.1995 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”