39


கம்பஹா – கொய்கம சந்தி பகுதியில், ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கம்பஹா பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (04-01-2026) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 51 கிராம் 700 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர் மினுவங்கொடை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
You Might Be Interested In
- இலங்கை பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்: 22, 23 ஆகிய தேதிகளில் விவாதம் – அரசு அறிவிப்பு.
- காலியில் தெல்லவ, மில்லவ பிரதேசத்தில் உழவு இயந்திரம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
- அமெரிக்க விமானங்களுக்கு மத்தலையில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதாக இலங்கை உறுதிப்படுத்தியது
- இலங்கையின் இன்றைய வானிலை – “மோந்தா” புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரப் பிரதேசக் கடற்கரையை அடையும்!
- இலங்கையின் மேல் மாகாணத்திற்கு 10 நடமாடும் நூலகங்கள்
- பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புகளைக் கொண்ட அரசியல்வாதிகள் கவலையடைந்துள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால கூறுகிறார்.
You Might Be Interested In