Saturday, March 7, 2026

நினைவு வணக்கம் | மார்ச் 07

by

நினைவு வணக்கம் | மார்ச் 07 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.


மேஜர் எழில்வாணி
இராசேந்திரம் சுபாஜினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.03.2009

கப்டன் மலர்மகள் (மலரவள்)
ஆரோக்கியம் டிலானி
மன்னார்
வீரச்சாவு: 07.03.2009

வீரவேங்கை கார்மேகன்
சிவசுப்பிரமணியம் விமலதாசன்
பளையகமம், முரசுமோட்டை, பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 07.03.2009

வீரவேங்கை சமர்வீரன்
கந்தசாமி காளிதாசன்
கள்ளப்பாடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.03.2009

வீரவேங்கை அரசெழியன்
யோகநாதன் விஜிதரன்
1ம் வட்டாரம், வேணாவில், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.03.2009

வீரவேங்கை வசீகரன்
சுந்தரலிங்கம் சுதாகரன்
பல்லவராயன்கட்டு, ஜெயபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 07.03.2009

வீரவேங்கை தூயவன்
வசந்தகுமார் சயந்தன்
முழங்காவில்
கிளிநொச்சி
வீரச்சாவு: 07.03.2009

வீரவேங்கை புலித்தேவன்
யோலாட்பிள்ளை அன்ரனிலாட் பிரதாஸ்
புலோப்பளை மேற்கு, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 07.03.2009

வீரவேங்கை அன்புமாறன்
ரவீந்திரன் துஜிந்தன்
வள்ளுவர்புரம், விசுமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.03.2009

மேஜர் கவியன்பன்
சத்தியசீலன் சுதர்சன்
பரந்தன் வீதி, தருமபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 07.03.2009

லெப். கேணல் முல்லைநிலா
இராசு சங்கீதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.03.2008

கப்டன் அறிவுமலர்
கனகராசா கருணா
வவுனியா
வீரச்சாவு: 07.03.2008

கப்டன் கதிர்
இராசையா இராஜரூபி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.03.2008

மேஜர் அகச்சுடர்
மனோகரன் லோகேஸ்வரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.03.2008

லெப்டினன்ட் இனியவன்
திருச்செல்வம் குகப்பிரிதன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 07.03.2008

லெப்டினன்ட் செந்தமிழ்
அன்ரன்மயில்வாகனம் றஜீபனா
கிளிநொச்சி
வீரச்சாவு: 07.03.2008

லெப்டினன்ட் தமிழ்க்கவி
செல்வநாயகம் அகிலா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.03.2008

லெப்டினன்ட் தனிவரசன்
பாலசிங்கம் பானுசன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.03.2008

லெப்டினன்ட் பாவேந்தி
பாஸ்கரன் பரிசுலா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.03.2008

லெப்டினன்ட் திரு
நாகநாதம்பிள்ளை குகன்
திருகோணமலை
வீரச்சாவு: 07.03.2008

லெப்டினன்ட் கடலூரான்
பொன்னுத்துரை சுமேதன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.03.2008

லெப்டினன்ட் தமிழ்ப்பரியா
குணரெட்ணம் யாழினி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.03.2008

2ம் லெப்டினன்ட் புனிதா
குணசிங்கம் நதியா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.03.2008

2ம் லெப்டினன்ட் தேன்சுரபி
நடராசா சசிகலா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.03.2008

2ம் லெப்டினன்ட் ஆதவி
சீவரத்தினம் சாருகா
கிளிநொச்சி
வீரச்சாவு: 07.03.2008

2ம் லெப்டினன்ட் பிறையினி
மரியநாயகம் மரியதிரேசா
கிளிநொச்சி
வீரச்சாவு: 07.03.2008

2ம் லெப்டினன்ட் மைவாணி
ஜோன்சன்பெனடிற் மேரிகனிஸ்டா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.03.2008

வீரவேங்கை புகழ்வாணி
இராமையா சித்திரா
கிளிநொச்சி
வீரச்சாவு: 07.03.2008

லெப்டினன்ட் ரவி
தங்கராசா ரவி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.03.2007

2ம் லெப்டினன்ட் தோம்சன்
பரசுராமன் கிருபாகரன்
பூவல், மண்டூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.03.2000

மேஜர் தவநாதன்
சண்முகம் புவனேந்திரன்
ஆண்டான்குளம்
திருகோணமலை
வீரச்சாவு: 07.03.2000

மேஜர் குமரச்செல்வன் (ராகுலன்)
சீவரட்ணம் அன்பழகன்
7ம் வட்டாரம், கட்டைபறிச்சான்
திருகோணமலை
வீரச்சாவு: 07.03.2000

மேஜர் அறிவுமங்கை
வில்வராஜா ரட்ணகாந்தி
கிண்ணியா
திருகோணமலை
வீரச்சாவு: 07.03.2000

மேஜர் கிளிமொழி
கனகரத்தினம் தர்சகுமாரி
ஒட்டுவெளி, எழுதுமட்டுவாள், மிருசுவில் தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.03.2000

கப்டன் ரஞ்சிதன்
சிறிஸ்தாசன் ரஞ்சித்ராஜ்
நறுவிலிக்குளம், வங்காலை
மன்னார்
வீரச்சாவு: 07.03.2000

கப்டன் சுபநிலா
கதிரவேல் தயாநிதி
பருத்தியடைப்பு, ஊர்காவத்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.03.2000

கப்டன் இருண்மொழி (அருள்மொழி)
கந்தையா சுரேந்திரன்
2ம் வட்டாரம், குச்சவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 07.03.2000

கப்டன் பருதி (கருணை)
அந்தோனி கெனடிகிறேஸ்
பெரியபண்டிவிரிசசான், மடுக்கோவில்
மன்னார்
வீரச்சாவு: 07.03.2000

லெப்டினன்ட் திலாந்தன்
வேலாயுதம் கரிகரன்
திருநெல்வேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.03.2000

லெப்டினன்ட் செங்கண்ணன் (ஊரவன்)
பேரின்பநாதன் இருதயராஜ்
பலாலி வடக்கு, வயாவிளான்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.03.2000

2ம் லெப்டினன்ட் கலைத்தங்கன்
ஞானப்பிரகாசம் ஜெயக்குமார்
புலோப்பளை, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 07.03.2000

வீரவேங்கை கேசவன்
கந்தசாமி தனபாலசிங்கம்
சொருவில், மன்னம்பிட்டி
பொலநறுவை
வீரச்சாவு: 07.03.2000

2ம் லெப்டினன்ட் சிங்கன்
கோபாலப்பிள்ளை ஆனந்தராசா
சின்னவத்தை, துறைநீலாவணை
அம்பாறை
வீரச்சாவு: 07.03.1999

கப்டன் நாவேந்தன்
எட்வேட்ரவீந்திரன் டொனால்ட்ராஜேந்திரன்
சுண்டிக்குளி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.03.1998

2ம் லெப்டினன்ட் நந்தன்
லோகேந்திரம் தவலிங்கம்
காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.03.1998

கப்டன் வரோதயன்
சிவலிங்கம் குணசீலன்
சித்தன்கேணி, வட்டுக்கோட்டை கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.03.1998

வீரவேங்கை ஈசன்
செல்வராசா சிவநேசன்
தனங்கிளப்பு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.03.1993

வீரவேங்கை அகிலன்
வீரச்சாவு: 07.03.1991

வீரவேங்கை காராளசிங்கம்
முருகேசு யோகராசா
சங்கத்தார்வயல், இயக்கச்சி, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 07.03.1991

வீரவேங்கை மௌலி
தம்பிராசா தங்கேஸ்வரன்
வெல்லாவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.03.1991

மேஜர் காண்டீபன்
மகாலிங்கம் காண்டீபன்
கண்டாவளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 07.03.1990

வீரவேங்கை துஸ்யந்தன்
தங்கவேலாயுதம் ஜெயக்குமார்
பொலிகண்டி, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.03.1989

பரந்தாமன்
சுப்பிரமணியம் பரந்தாமன்
அரசடி வீதி, மாவிட்டபுரம், தெல்லிப்பழை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.03.1989

வீரவேங்கை அசோக்
தம்பியப்பா சித்திரவேல்
தாண்டியடி, திருக்கோவில்
அம்பாறை
வீரச்சாவு: 07.03.1987


Leave a Reply

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00