79
நினைவு வணக்கம் | ஏப்ரல் 20 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
| நிலை / இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| 2ம் லெப்டினன்ட் சாணக்கியன் | அந்தோனிப்பிள்ளை கமில்ரன் | யாழ்ப்பாணம் | 20.04.2008 | |
| கப்டன் இசைக்குயில் | இராமகிருஸ்ணன் ரேவதி | யாழ்ப்பாணம் | 20.04.2008 | |
| லெப். கேணல் பவான் | மகேந்திரராசா மகேஸ்வரன் | குடத்தனை வடக்கு | யாழ்ப்பாணம் | 20.04.2001 |
| கப்டன் சுடர்வானம் | அன்ரன்தேவதவாஸ் பற்றிமாராணி | பண்டத்தரிப்பு | யாழ்ப்பாணம் | 20.04.2001 |
| மேஜர் மயூரி | செல்லையா செல்வமாலினி | ஆழியவளை, தாளையடி | யாழ்ப்பாணம் | 20.04.2001 |
| மேஜர் இசைவிழி | குமாரசாமி விமலினி | ஞானிமடம், பூநகரி | கிளிநொச்சி | 20.04.2001 |
| லெப். கேணல் கடம்பன் | மகாலிங்கம் சுரேஸ்குமார் | சூராவத்தை, சுண்ணாகம் | யாழ்ப்பாணம் | 20.04.2001 |
| லெப்டினன்ட் மைந்தன் | அந்தோனி வாமதேவன் | பாரதிபுரம் | கிளிநொச்சி | 20.04.2001 |
| லெப்டினன்ட் அறிவு (அறிவழகன்) | தேவதாஸ் அன்ரன்திவாகரன் | வண்ணாங்குளம், முல்லைத்தீவு | முல்லைத்தீவு | 20.04.2001 |
| 2ம் லெப்டினன்ட் வேந்தன் | அந்தோனி யோன்சன் | இளவாலை | யாழ்ப்பாணம் | 20.04.2001 |
| 2ம் லெப்டினன்ட் மதிநிலா (நிலாவொளி) | இரத்தினம் கோகிலா | வேராபிட்டி, காரைநகர் | யாழ்ப்பாணம் | 20.04.2001 |
| மேஜர் பிரிந்தன் | கனகரட்ணம் கனகரூபன் | சாவகச்சேரி வடக்கு | யாழ்ப்பாணம் | 20.04.2001 |
| வீரவேங்கை ஒளியினியன் | செபஸ்தியான்பிள்ளை பாபு | பனிக்கநீராவி, புளியங்குளம் | வவுனியா | 20.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் பிரவின்குமார் | சிவசுந்தரமூர்த்தி சுரேஸ்குமார் | ஐயங்கேணி, செங்கலடி | மட்டக்களப்பு | 20.04.2000 |
| லெப். கேணல் செந்தமிழ் | கந்தையா லிங்கேஸ்வரன் | பன்னாலை, தெல்லிப்பழை | யாழ்ப்பாணம் | 20.04.2000 |
| லெப்டினன்ட் கோவைமைந்தன் | நடேசன் வேனட் உதயகுமார் | கள்ளிக்குளம், மாமடு | வவுனியா | 20.04.2000 |
| வீரவேங்கை இன்முகிலன் | தங்கவேல் ரவிச்சந்திரன் | சாந்தபுரம் | கிளிநொச்சி | 20.04.2000 |
| மேஜர் இசைவாணன் | தங்கராசா நளீந்தரன் | கோதாண்டநொச்சிக்குளம், சாஸ்திரிகூழாங்குளம் | வவுனியா | 20.04.2000 |
| மேஜர் குமரன் | சத்திவேல் ஜெகதீசன் | 2ம் வட்டாரம், சல்லி, சாம்பல்தீவு | திருகோணமலை | 20.04.2000 |
| மேஜர் தூயோன் (சிதம்பரம்) | செல்லத்தம்பி விநாயகம் | புலிபாய்ந்தகல் | மட்டக்களப்பு | 20.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் முதலிசை | பொன்னம்பலம் மீரா | நெல்லியடி | யாழ்ப்பாணம் | 20.04.1999 |
| வீரவேங்கை தாரணி | சங்கரப்பிள்ளை யோகேஸ்வரி | ஆனந்தபுரம் | கிளிநொச்சி | 20.04.1999 |
| மேஜர் விடுதலை | திருநாவுக்கரசு கமலவதனி | ஆனைக்கோடடை, மானிப்பாய் | யாழ்ப்பாணம் | 20.04.1998 |
| மேஜர் றங்கன் (கலைவாணன்) | குமரையா கனகராசா | 3ம் வட்டாரம், முள்ளியவளை | முல்லைத்தீவு | 20.04.1998 |
| மேஜர் துவாரகன் (துஸ்யந்தன்) | இரத்தினசிங்கம் வோகநாதன் | 5ம் வட்டாரம், குமுழமுனை, முள்ளியவளை | முல்லைத்தீவு | 20.04.1998 |
| கப்டன் குழந்தை | பசுபதி நிமலசேகரம் | தெல்லிப்பழை கிழக்கு | யாழ்ப்பாணம் | 20.04.1998 |
| கப்டன் மதிச்செல்வன் (குணாளன்) | மாசிலாமணி குகதாசன் | தெல்லிப்பழை | யாழ்ப்பாணம் | 20.04.1998 |
| கப்டன் அன்பழகன் (அன்பு) | ஜசார் கிறிஸ்த்துராசா | நுவரெலியா | சிறிலங்கா | 20.04.1998 |
| கப்டன் மதிவதனன் | நடராசா சிவனேசன் | காரைநகர் | யாழ்ப்பாணம் | 20.04.1998 |
| லெப்டினன்ட் வேங்கையன் | சிவபாதம் சதீஸ்குமார் | காரைநகர் | யாழ்ப்பாணம் | 20.04.1998 |
| லெப்டினன்ட் பூவழகன் | சிதம்பரநாதன் நாகநாதன் | அராலி மேற்கு, வட்டுக்கோட்டை | யாழ்ப்பாணம் | 20.04.1998 |
| 2ம் லெப்டினன்ட் சோழவேந்தன் | கணபதிப்பிள்ளை சங்கர் | 12ம் வட்டாரம், குருமண்வெளி | மட்டக்களப்பு | 20.04.1998 |
| 2ம் லெப்டினன்ட் ஈழமாறன் | செல்லமுத்து கிருஸ்ணராசா | மாயவனூர், வட்டக்கச்சி | கிளிநொச்சி | 20.04.1998 |
| வீரவேங்கை எழிலருவி (இசைச்செல்வி) | காசிப்பிள்ளை காயத்திரி | குரும்பசிட்டி கிழக்கு | யாழ்ப்பாணம் | 20.04.1998 |
| கப்டன் பரமநாதன் | வீரசிங்கம் அருள் | மேன்காமம், கிளிவெட்டி, மூதூர் | திருகோணமலை | 20.04.1998 |
| 2ம் லெப்டினன்ட் தவக்குமார் | சிவக்கொழுந்து முரளிதரன் | புலோலி கிழக்கு, பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 20.04.1998 |
| வீரவேங்கை கலைமதன் | கிருபரட்ணம் மதியழகன் | கோட்டைக்கல்லாறு | மட்டக்களப்பு | 20.04.1997 |
| வீரவேங்கை கௌரிபாலன் | தெய்வநாயகம் சிவராசா | முறக்கொட்டாஞ்சேனை | மட்டக்களப்பு | 20.04.1996 |
| வீரவேங்கை நிரோ | மகாலிங்கம் லதா | பால்சேனை, வாகரை | மட்டக்களப்பு | 20.04.1996 |
| கப்டன் முல்லை | சதாசிவம் கிருஸ்ணசோதி | கைதடி தெற்கு | யாழ்ப்பாணம் | 20.04.1996 |
| கப்டன் மைதிலி | சிவலிங்கம் பிரிதினி | கொக்குவில் மேற்கு | யாழ்ப்பாணம் | 20.04.1996 |
| வீரவேங்கை அருள்நேசன் (கார்மேகன்) | சுப்பிரமணியம் சிவபாலச்சந்திரன் | வற்றாப்பளை, முள்ளியளை | முல்லைத்தீவு | 20.04.1996 |
| வீரவேங்கை அர்ஜுன் | குழந்தைவேல் முரளிதரன் | திருக்கோவில் | அம்பாறை | 20.04.1995 |
| மேஜர் கிருபா | ஆனந்தவேல் ஜெயலட்சுமி | வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 20.04.1995 |
| கப்டன் மறவன் (விசு) | பூபாலப்பிள்ளை சண்முகலிங்கம் | பேத்தாழை, வாழைச்சேனை | மட்டக்களப்பு | 20.04.1994 |
| 2ம் லெப்டினன்ட் ஜெகதாஸ் | நவரத்தினம் சுதாராஜன் | தம்பிலுவில் | அம்பாறை | 20.04.1992 |
| வீரவேங்கை யூசி | பங்குராஸ் பீற்றர் | செம்மண்தீவு, முருங்கன் | மன்னார் | 20.04.1991 |
| வீரவேங்கை திலக் | அழகையா ஜெயபாலு | வந்தாறுமூலை | மட்டக்களப்பு | 20.04.1991 |
| வீரவேங்கை கபில் | வேலும்மயிலும் சிவகுமார் | சிவன் கோவிலடி, வட்டுக்கோட்டை | யாழ்ப்பாணம் | 20.04.1989 |
| வீரவேங்கை நெல்சன் | பர்ணபாலா நோபேட் ஜோர்ஜ் | 9ம் வட்டாரம், நெடுந்தீவு | யாழ்ப்பாணம் | 20.04.1989 |
| லெப்டினன்ட் இன்பம் | இராசையா ஜெயசீலகிருஸ்ணன் | வண்ணார்பண்ணை | யாழ்ப்பாணம் | 20.04.1989 |
| வீரவேங்கை கிளாஸ்நிக்கோ | கதிரமலை காந்தன் | கல்குடா | மட்டக்களப்பு | 20.04.1989 |
| கப்டன் ரகீம் | சிவானந்தஐயர் செல்வராஜா | தொண்டமானாறு | யாழ்ப்பாணம் | 20.04.1988 |
| லெப்டினன்ட் ஜெயம் (ரமணன்) | இராசசேகரம் பிறேமச்சந்திரன் | ஊறணி, வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 20.04.1986 |
| லெப்டினன்ட் கந்தன் (ரவி) | அருட்பிரகாசம் எட்மன் சத்தியசீலன் | தும்பளை, பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 20.04.1986 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
