89
நினைவு வணக்கம் | ஏப்ரல் 22 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
| நிலை / இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| கப்டன் இகழரசன் | விக்னேஸ்வரன் துஸ்யந்தன் | 22.04.2009 | ||
| லெப். கேணல் இளவாணன் | புஸ்பராசா உதயகுமார் (இந்திரன்) | தருமபுரம் | கிளிநொச்சி | 22.04.2009 |
| மாவீரர் அருளினி (அறிவுமதி) | இரத்தினசிங்கம் ரூபபவானி | யாழ்ப்பாணம் | 22.04.2009 | |
| லெப்டினன்ட் அருட்கதிர் | தர்மலிங்கம் தர்மினி | மன்னார் | 22.04.2008 | |
| லெப்டினன்ட் கடல்குமரன் | தேவதாஸ் விமலதாஸ் | கிளிநொச்சி | 22.04.2008 | |
| லெப்டினன்ட் கதிர்வேலன் | கிருஸ்ணர் சசிகரன் | யாழ்ப்பாணம் | 22.04.2008 | |
| வீரவேங்கை சிரஞ்சீவி | காளிமுத்து சுபாஸ்கரன் | கிளிநொச்சி | 22.04.2008 | |
| லெப். கேணல் சோழநேயன் | சுந்தரம் ராஜன் | வேப்பங்குளம் | வவுனியா | 22.04.2007 |
| கப்டன் கோபு (சிவகுமார்) | மட்டக்களப்பு | 22.04.2003 | ||
| கப்டன் யசோதா | இராமச்சந்திரன் விஜயராணி | சூரிபுரம், வற்றாப்பளை | முல்லைத்தீவு | 22.04.2000 |
| கப்டன் அன்புவாணன் (கருணாகரன்) | கந்தையா உதயகுமார் | தம்பலவத்தை, ஊத்துகேணி, மண்டூர் | மட்டக்களப்பு | 22.04.1998 |
| வீரவேங்கை சேது | கிருஸ்ணபிள்ளை செல்வறஞ்சன் | கரணவாய் வடக்கு, கரவெட்டி | யாழ்ப்பாணம் | 22.04.1996 |
| 2ம் லெப்டினன்ட் வேலன் (இளங்கோ) | இராசதுரை யோகராசா | கரவெட்டி, நாவற்காடு | மட்டக்களப்பு | 22.04.1994 |
| வீரவேங்கை மதி | தருமராசா தயாபரன் | மாமுனை வடக்கு, செம்பியன்பற்று | யாழ்ப்பாணம் | 22.04.1992 |
| வீரவேங்கை புனிதன் | நமசிவாயம் சிறிதரன் | வட்டக்கச்சி | கிளிநொச்சி | 22.04.1992 |
| வீரவேங்கை எல்லாளன் (நிசாந்தன்) | பொன்னுத்துரை தங்கத்துரை | 5ம் வட்டாரம், வேலணை மேற்கு | யாழ்ப்பாணம் | 22.04.1992 |
| லெப்டினன்ட் கிருஸ்ணன் | ஆனந்தராசா கிருஸ்ணபிள்ளை | கும்புறுப்பிட்டி | திருகோணமலை | 22.04.1989 |
| லெப்டினன்ட் கிர்மானி | சிலுவைராசா ஜோன்சன் பேட்டன் | குருநகர் | யாழ்ப்பாணம் | 22.04.1987 |
| 2ம் லெப்டினன்ட் குணம் | மு. யோகேந்திரன் | உப்புக்குளம் | மன்னார் | 22.04.1987 |
| வீரவேங்கை தாஸ் | கஸ்பார் சூசைதாசன் | நிலாச்சேனை, உயிலங்குளம் | மன்னார் | 22.04.1987 |
| வீரவேங்கை சுவர்ணன் | பொன்னையா சிறிபோஸ் | சிறுவிளான், இளவாலை | யாழ்ப்பாணம் | 22.04.1987 |
| கப்டன் பவான் (ஐயா) | பொன்னம்பலம் யோககுமார் | சுதுமலை தெற்கு, மானிப்பாய் | யாழ்ப்பாணம் | 22.04.1987 |
| 2ம் லெப்டினன்ட் குலம் | மு. யோகேந்திரன் | பள்ளிமுனை, உப்புக்குளம் | மன்னார் | 22.04.1987 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
