63
அகவை வாழ்த்து ஏப்ரல் 22 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
| நிலை / இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| வீரவேங்கை முகமது | இராசமாணிக்கம் ரவிநாதன் | பொலிகண்டி, வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 24.04.1987 |
| வீரவேங்கை சேரன் | கண்ணன் | சித்தன்கேணி | யாழ்ப்பாணம் | 24.12.1987 |
| கப்டன் தர்மேந்திரா | இராசதுரை றொபேட் கெனடி | குருநகர் | யாழ்ப்பாணம் | 14.02.1988 |
| வீரவேங்கை பிரியதர்சன் | பத்மநாதன் பரமேஸ்வரன் | புத்தூர் கிழக்கு | யாழ்ப்பாணம் | 19.08.1990 |
| வீரவேங்கை சரிதா | இராசையா ஜோதிலட்சுமி | செம்மலை, அலம்பில் | முல்லைத்தீவு | 21.12.1990 |
| வீரவேங்கை யுகந்தன் | நடராசா பத்மநாதன் | 16ம் கட்டை, கொக்குத்தொடுவாய், மணலாறு | முல்லைத்தீவு | 13.07.1991 |
| வீரவேங்கை அமுதன் | இராசதுரை சிவகுமார் | பல்லவராயன்கட்டு | கிளிநொச்சி | 02.09.1991 |
| லெப்டினன்ட் எமில்டன் | பூச்சி கிருஸ்ணமூர்த்தி | முறிகண்டி | கிளிநொச்சி | 19.09.1991 |
| வீரவேங்கை மகிந்தன் (மகிந்தகுமார்) | பொன்னையா ராஜன் | களுவன்கேணி, வந்தாறுமூலை | மட்டக்களப்பு | 07.05.1992 |
| வீரவேங்கை மோகனசுந்தரம் (சத்தியா) | சாமித்தம்பி சதீஸ்குமார் | காரைதீவு | அம்பாறை | 11.07.1992 |
| வீரவேங்கை அழகேஸ் | முத்தையா லோகேஸ்வரன் | நுணுகல, பதுளை | சிறிலங்கா | 21.10.1992 |
| லெப்டினன்ட் அமுதன் | சடையன் தர்மலிங்கம் | 4ம் கண்டம், பன்குளம் | திருகோணமலை | 24.12.1992 |
| லெப்டினன்ட் அற்புதன் | பரமசிவம் பரமேஸ்வரன் | வரோதயநகர் | திருகோணமலை | 10.03.1993 |
| வீரவேங்கை மலரோன் | அழகரத்தினம் சத்தியமூர்த்தி | உடையார்கட்டு | முல்லைத்தீவு | 25.05.1993 |
| வீரவேங்கை வீரபாண்டியன் | கந்தசாமி இந்திரகுமார் | வன்னிவிளாங்குளம், மாங்குளம் | முல்லைத்தீவு | 29.09.1993 |
| 2ம் லெப்டினன்ட் ஈஸ்வரன் (மாயா) | செல்வம் சந்திரசேகரம் | முறக்கொட்டாஞ்சேனை, தேவிபுரம் | மட்டக்களப்பு | 11.11.1993 |
| 2ம் லெப்டினன்ட் ஈழவேணி | கறுப்பண்ணாசாமி சித்திரவள்ளி | கணேசபுரம் | வவுனியா | 11.11.1993 |
| வீரவேங்கை பாவரசன் | புவிநாயகம் பார்த்தீபன் | களுதாவளை, களுவாஞ்சிக்குடி | மட்டக்களப்பு | 11.11.1993 |
| லெப்டினன்ட் கதிரவன் (கிரிமாமா) | சின்னையா சிவராசா | பளை | கிளிநொச்சி | 22.11.1993 |
| வீரவேங்கை தூயவன் | சங்கரப்பிள்ளை இராமலிங்கம் | மாவிட்டபுரம் | யாழ்ப்பாணம் | 04.06.1994 |
| வீரவேங்கை பகீரதன் | சிவலிங்கம் சந்திரகுமார் | வந்தாறுமூலை | மட்டக்களப்பு | 14.07.1995 |
| 2ம் லெப்டினன்ட் பீதாம்பரம் (சுதா) | அழகிப்போடி லிங்கநாயகம் | குறிஞ்சிநகர், கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 19.07.1995 |
| வீரவேங்கை தங்கராஜன் | டேவிற் மோகன்ராஜ் | திருகோணமலை | 02.11.1995 | |
| லெப்டினன்ட் சதீஸ்குமார் (கங்கா) | அழகுராசா சதானந்தமூர்த்தி | தம்பிலுவில் | அம்பாறை | 07.11.1995 |
| கப்டன் அபகரன் (சிவபாரதி) | வன்னியசிங்கம் அசோக்கானந் | களுதாவளை, களுவாஞ்சிக்குடி | மட்டக்களப்பு | 03.04.1996 |
| கப்டன் பிரியா | சித்திரவேல் நாகராகினி | தண்ணித்தொட்டி, முருங்கன் | மன்னார் | 19.04.1996 |
| வீரவேங்கை கவிராஜன் | திருநாவுக்கரசு சத்தியரூபன் | தேவிபுரம், புதுக்குடியிருப்பு | முல்லைத்தீவு | 17.06.1996 |
| லெப்டினன்ட் கலைப்புயல் | நாகமணி குணசீலன் | புளியங்குளம், ஓமந்தை | வவுனியா | 19.07.1996 |
| 2ம் லெப்டினன்ட் பைந்தமிழன் | சுபாம்பிள்ளை சாள்ஸ்வலன்ரைன் | மண்டைதீவு | யாழ்ப்பாணம் | 17.08.1996 |
| லெப்டினன்ட் பாவணன் (பயஸ்) | முருகேசு ஜெயநாராயணன் | கோண்டாவில் வடக்கு | யாழ்ப்பாணம் | 02.02.1997 |
| கப்டன் தமிழீழன் (வள்ளுவன்) | நடராசா பிரபாகரன் | மிருசுவில் வடக்கு | யாழ்ப்பாணம் | 14.02.1997 |
| கப்டன் கண்ணபிரான் | வீரரட்ணம் அருணோதயம் | மயிலிட்டி வடக்கு, காங்கேசன்துறை | யாழ்ப்பாணம் | 04.08.1997 |
| கப்டன் பாமகள் | கிட்டிணன் ஜெனார்த்தனி | இமையாணன் கிழக்கு, உடுப்பிட்டி | யாழ்ப்பாணம் | 20.08.1997 |
| மேஜர் எழிலரசன் (வேந்தன்) | மயில்வாகனம் சந்திரகுமார் | ஏறாவூர் | மட்டக்களப்பு | 18.12.1997 |
| வீரவேங்கை உழவூரான் (சேது) | கிருஸ்ணமூர்த்தி பிரகாஸ் | 4ம் வாய்க்கால், கண்டாவளை | கிளிநொச்சி | 05.02.1998 |
| கப்டன் கெனடிதரன் | அருளானந்தம் குவேந்திரன் | 14ம் கிராமம், மண்டூர் | மட்டக்களப்பு | 24.05.1998 |
| வீரவேங்கை மதிவண்ணன் | நாகராசா அஜந்தன் | மயிலிட்டி | யாழ்ப்பாணம் | 19.08.1998 |
| வீரவேங்கை அகன்பூ | கந்தையா மதீபா | பத்தைமேனி, அச்சுவேலி | யாழ்ப்பாணம் | 28.09.1998 |
| 2ம் லெப்டினன்ட் தமிழினி | வேலாயுதம் தேவநாயகி | சந்திவெளி | மட்டக்களப்பு | 16.01.1999 |
| கப்டன் ராஜன் | வெள்ளையன் நவரட்ணம் | புத்தூர் கிழக்கு | யாழ்ப்பாணம் | 18.01.1999 |
| 2ம் லெப்டினன்ட் ஜீவிதா | கண்டுத்துரை சூரியகலா | இராசகிராமம், கரவெட்டி | யாழ்ப்பாணம் | 14.10.1999 |
| 2ம் லெப்டினன்ட் கதிரவன் | விக்கினேஸ்வரநாதன் துஸ்யந்தன் | நித்தியவெட்டை, முள்ளியான் | யாழ்ப்பாணம் | 10.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் பவளப்பிரியன் | தில்லைப்போடி அழகையா | 1ம் வட்டாரம், தாழங்குடா, ஆரையம்பதி | மட்டக்களப்பு | 21.04.2000 |
| லெப். கேணல் வசந் (உமாறமணன்) | கந்தசாமி சிவசுப்பிரமணியம் | பரந்தன், தருமபுரம் | கிளிநொச்சி | 12.05.2000 |
| 2ம் லெப்டினன்ட் அறிவமுதன் | நடராசா வினோதன் | ஒந்தாச்சிமடம், களுவாஞ்சிக்குடி | மட்டக்களப்பு | 29.05.2000 |
| லெப்டினன்ட் புரட்சி | விஸ்வநாதன் விமல்ராஜ் | புதுமுறிப்பு | கிளிநொச்சி | 30.05.2000 |
| லெப்டினன்ட் குறிஞ்சான் | கிருஸ்ணபிள்ளை தவசீலன் | 1ம் குறிச்சி, விநாயகர் கிராமம், மாவடிவேம்பு | மட்டக்களப்பு | 03.06.2000 |
| லெப்டினன்ட் காவிகா | குமாரசாமி தேவகி | கன்னன்குடா | மட்டக்களப்பு | 30.06.2000 |
| லெப்டினன்ட் டயஸ் (இதயன்) | ஜீவானந்தம் திவாகர் | கிரான் | மட்டக்களப்பு | 04.07.2000 |
| வீரவேங்கை பாலா | உதயகுமார் உதயரஞ்சனி | அல்வாய் வடக்கு, பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 20.10.2000 |
| வீரவேங்கை கானமுது | குமாரவேல் விஜிதா | கள்ளப்பாடு | முல்லைத்தீவு | 25.04.2001 |
| மேஜர் வெற்றியரசன் | வைரமுத்து ஆனந்தன் | பேசாலை | மன்னார் | 10.07.2001 |
| கப்டன் அறிவு | கந்தசாமி தரணீஸ்வரன் | பலாலி | யாழ்ப்பாணம் | 21.02.2002 |
| வீரவேங்கை உலகச்சோழன் | ஜோசப் உதயகுமரன் | 3ம் கண்டம், முத்தையன்கட்டு | முல்லைத்தீவு | 24.12.2004 |
| லெப். கேணல் முகிலன் | மகாதேவன் சிவகுமார் | வேலணை கிழக்கு | யாழ்ப்பாணம் | 15.08.2006 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
