128
சம்பூரிலிருந்து மூதூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, குறித்த முச்சக்கர வண்டியில் திடீரென தீப்பற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து அப்பகுதி மக்கள் உடனடியாக ஒன்று திரண்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு, குறுகிய நேரத்திலேயே அதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இருப்பினும், தீ விபத்தால் முச்சக்கர வண்டி கடுமையாக சேதமடைந்துள்ளது.
தீப்பற்றியதற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
You Might Be Interested In
- இலங்கை பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்: 22, 23 ஆகிய தேதிகளில் விவாதம் – அரசு அறிவிப்பு.
- கொழும்பில் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின்போது, சுமார் 204,000 போதை மாத்திரைகளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- இலங்கையில் 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் எயிட்ஸ் மற்றும் எச்.ஐ.வி தொற்று கணிசமாக அதிகரித்துள்ளது.
- இங்கிலாந்து அதிரடி வெற்றி – தொடரை சமநிலைக்கு கொண்டுவந்தது
- 2025’ம் ஆண்டு, 09 குழந்தை திருமணங்கள்; 79 பதின்ம வயது கர்ப்பங்கள் பதிவு செய்யப்பட்டன – இலங்கை தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்.
- இலங்கையில் தித்வா புயலின் தாக்கம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 465ஐ தாண்டியது.
You Might Be Interested In