119
நினைவு வணக்கம் | மே 06 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| கப்டன் சுரேஸ் | சுப்பிரமணியம் சந்திரகுமார் | மட்டக்களப்பு | 06.05.2008 | |
| கப்டன் தனா | சந்திரலிங்கம் விமலரோகினி | திருகோணமலை | 06.05.2008 | |
| மேஜர் மனோகரன் | கிருபைநாதன் பாஸ்கரன் | திருகோணமலை | 06.05.2008 | |
| மேஜர் வாமன் | நாகராசா வாமனேஸ்வரன் | திருகோணமலை | 06.05.2008 | |
| 2ம் லெப்டினன்ட் இருதயகுமார் | வேலு இருதயகுமார் | திருகோணமலை | 06.05.2008 | |
| லெப்டினன்ட் கலைச்சேரன் | வெற்றிவேல் பிரதாபன் | செல்வாநகர் | கிளிநொச்சி | 06.05.2007 |
| 2ம் லெப்டினன்ட் குன்றன் | இராமகிருஸ்ணன் ராஜ்குமார் | யாழ்ப்பாணம் | 06.05.2007 | |
| லெப்டினன்ட் சுடர் | செல்வராசா கிருபாகரன் | பாரதிபுரம், விசுவமடு | முல்லைத்தீவு | 06.05.2007 |
| மேஜர் பகலவன் | சிவானந்தன் சிறிமுரளி | நொச்சிமுனை | மட்டக்களப்பு | 06.05.2004 |
| கப்டன் நிதர்சன் | நடேசன் தர்மகுணானந்தன் | குரவயல், உடையார்கட்டு | முல்லைத்தீவு | 06.05.2004 |
| வீரவேங்கை சமர்க்கொடி | நடராஜா இராஜேஸ்வரி | கள்ளப்பாடு | முல்லைத்தீவு | 06.05.2000 |
| லெப்டினன்ட் சோதி | விஜயரட்ணம் சுனித்தா | கொக்குவில் மேற்கு | யாழ்ப்பாணம் | 06.05.2000 |
| வீரவேங்கை அறிவாணன் | ஜெயக்குமார் அன்ரன்ஜெராட் | வட்டக்கச்சி | கிளிநொச்சி | 06.05.2000 |
| லெப்டினன்ட் அன்பரசன் | சந்திரசேகரம் ஈஸ்வரன் | வட்டக்கச்சி | கிளிநொச்சி | 06.05.2000 |
| வீரவேங்கை மங்களேஸ்வரி | இராமு சரஸ்வதி | கரவெட்டி, நாவற்காடு | மட்டக்களப்பு | 06.05.1999 |
| மேஜர் தமிழமுதன் | யோசப் அசோக்குமார் | யாழ்ப்பாணம் | 06.05.1999 | |
| வீரவேங்கை மணியரசி | மகேந்திரன் மதிமலர் | உப்பளம், ஆனையிறவு | கிளிநொச்சி | 06.05.1999 |
| லெப்டினன்ட் சுடரோன் (தீபன்) | பரமசாமி பகீரதன் | சுண்டிக்குளி | யாழ்ப்பாணம் | 06.05.1995 |
| வீரவேங்கை விக்கிரமன் (நிக்சன்) | குலசேகரம் கணேஸ் | கிரான் | மட்டக்களப்பு | 06.05.1995 |
| வீரவேங்கை புட்கரன் (விஜி) | ஜெயராமன் ஜெயசீலன் | களுவன்கேணி | மட்டக்களப்பு | 06.05.1994 |
| வீரவேங்கை மரகதம் | ஏரம்பமூர்த்தி சாரதாதேவி | அல்வாய் மேற்கு | யாழ்ப்பாணம் | 06.05.1992 |
| மேஜர் சித்தா | கந்தையா விஸ்வலிங்கம் | கிரான் | மட்டக்களப்பு | 06.05.1992 |
| வீரவேங்கை ஜீவன் | கணபதிப்பிள்ளை செந்தில்ராஜ் | தேவபுரம், முறக்கொட்டாஞ்சேனை | மட்டக்களப்பு | 06.05.1991 |
| வீரவேங்கை கபில் | இராசரட்ணம் சிவகுமார் | கொம்மாதுறை | மட்டக்களப்பு | 06.05.1991 |
| வீரவேங்கை உத்தமன் | வேலாயுதம் குபேந்திரன் | 12ம் கட்டை, இறக்கக்கண்டி | திருகோணமலை | 06.05.1991 |
| முரளிதரன் | பரமேஸ்வரன் முரளிதரன் | கட்டுடை, மானிப்பாய் | யாழ்ப்பாணம் | 06.05.1989 |
| 2ம் லெப்டினன்ட் வாமதேவன் | பூபாலப்பிள்ளை பிரதீஸ்வரன் | மண்டூர் | மட்டக்களப்பு | 06.05.1988 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”