129
அகவை வாழ்த்து மே 06 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| வீரவேங்கை சுதா | பாக்கியநாதர் பவளத்துரை | பொலிகண்டி கிழக்கு, வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 30.04.1987 |
| வீரவேங்கை சுதா | ஐயாத்துரை சுதாகரன் | வந்தாறுமூலை | மட்டக்களப்பு | 08.05.1987 |
| கப்டன் அலன் | நடனசிகாமணி பாக்கியலிங்கம் | வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 26.05.1987 |
| வீரவேங்கை குமரன் | கிட்ணர் ஆனந்தவடிவேல் | கோப்பாய் | யாழ்ப்பாணம் | 08.06.1987 |
| லெப்டினன்ட் இமெல்டா | அமிர்தநாதன் மரியகோசி | மணியந்தோட்டம் | யாழ்ப்பாணம் | 13.03.1988 |
| வீரவேங்கை யோகன் | மாசிலாமணி யோகேஸ்வரன் | குமுழமுனை, மணலாறு | முல்லைத்தீவு | 12.12.1988 |
| வீரவேங்கை மகான் | செல்லத்துரை சிவகுமார் | கனகன்குளம், செட்டிகுளம் | வவுனியா | 14.06.1990 |
| 2ம் லெப்டினன்ட் அசோக் | கிருஸ்ணா செல்வராசா | இரணைஇலுப்பைக்குளம், கல்மடு | வவுனியா | 26.06.1990 |
| வீரவேங்கை சகாதேவன் | அருளம்பலம் கந்தசாமி | புல்லுமலை | மட்டக்களப்பு | 23.10.1990 |
| வீரவேங்கை பிருந்தன் | சாமிநாதன் சந்திரமோகனதாஸ் | செங்கலடி | மட்டக்களப்பு | 28.10.1990 |
| வீரவேங்கை ஈழம் | மகாலிங்கம் சுகந்தன் | ஏழாலை மத்தி | யாழ்ப்பாணம் | 16.11.1990 |
| 2ம் லெப்டினன்ட் இலங்கேஸ் | மாசிலாமணி சிறிதரன் | சிறிதரன் வீதி, மீசாலை தெற்கு, சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 05.02.1991 |
| வீரவேங்கை பூபால் | நாகேஸ் வடிவேலு | வாழ்க்கைபெற்றான்கண்டல், நானாட்டான் | மன்னார் | 19.03.1991 |
| கப்டன் பரிது | சிமியோன் அல்பிரட்கமிலஸ் | ஓலைத்தொடுவாய் | மன்னார் | 02.07.1991 |
| 2ம் லெப்டினன்ட் ரஜனி | நாராயணன் மகாலிங்கம் | கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 10.07.1991 |
| வீரவேங்கை சுதா | அர்ச்சுன் மகேந்திரம் | விளாங்குளம் | திருகோணமலை | 17.07.1991 |
| லெப்டினன்ட் மிராண்டா | வீரபுத்திரன் சுரேந்திரன் | பன்குளம் | திருகோணமலை | 18.07.1991 |
| 2ம் லெப்டினன்ட் நியூட்டன் | சோமசேகரம் ராஜயோகம் | ஓமந்தை | வவுனியா | 22.09.1991 |
| மேஜர் சதாத் (வீமன்) | அமிர்தநாதன் அருளப்பு | அடம்பன் | மன்னார் | 03.03.1992 |
| கப்டன் மயிலவன் (மாட்டின்) | குமாரவேல் கணேசராசா | வடமுனை, ஊத்துச்சேனை | மட்டக்களப்பு | 07.05.1992 |
| வீரவேங்கை கருணானந்தம் (சுகதாஸ்) | முருகுப்பிள்ளை குருநாதன் | ஆயித்தியமலை | மட்டக்களப்பு | 07.06.1992 |
| 2ம் லெப்டினன்ட் இளையவன் (பாலன்) | கனகசபை குணராசா | பாலமுனை, மண்டூர் | மட்டக்களப்பு | 11.06.1992 |
| 2ம் லெப்டினன்ட் கலைவாணன் | அருணாசலம் லவக்குமார் | விலினையடி வீதி | அம்பாறை | 01.07.1992 |
| வீரவேங்கை அன்புமாறன் (கென்றி) | அன்ரன் அருள்நேசன் | மருத்துவமனை வீதி | யாழ்ப்பாணம் | 01.07.1992 |
| வீரவேங்கை மேகராஜ் | கந்தையா தேவராஜகுலசிங்கம் | கோவில்போரதீவு | மட்டக்களப்பு | 11.04.1993 |
| 2ம் லெப்டினன்ட் குமணன் | கோபாலசாமி சிறிகணேசன் | கொழும்பு | சிறிலங்கா | 11.11.1993 |
| வீரவேங்கை பதிபாலன் | வீரசிங்கம் ஆனந்தன் | தேற்றாத்தீவு, களுவாஞ்சிக்குடி | மட்டக்களப்பு | 12.11.1993 |
| கப்டன் தினகரன் | காத்தமுத்து யோகநாதன் | நெல்லிக்காடு, ஆயித்தியமலை | மட்டக்களப்பு | 11.01.1994 |
| லெப்டினன்ட் சுமங்கலன் (யோகேஸ்) | வேலன் பரமேஸ்வரன் | வாகனேரி, வாழைச்சேனை | மட்டக்களப்பு | 16.03.1994 |
| லெப்டினன்ட் அரிமாவரசு (பட்டாவி) | முத்துலிங்கம் லிங்கேஸ்வரன் | கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 03.01.1995 |
| 2ம் லெப்டினன்ட் இளந்தளிர் (இளந்திரையன்) | சுப்பிரமணியம் நிமலன் | வாழைச்சேனை | மட்டக்களப்பு | 25.08.1995 |
| மேஜர் மதனா | திருஞானசம்பந்தர் மதனலோஜினி | செக்கட்டிப்புலவு | மட்டக்களப்பு | 22.11.1995 |
| லெப்டினன்ட் சிவதாசன் | துரைராஜா ஜெயகரன் | வேலணை கிழக்கு | யாழ்ப்பாணம் | 01.12.1995 |
| கப்டன் கதிரொளி | சூசைதாஸ் அஜந்தன் | செம்பியன்பற்று வடக்கு | யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| 2ம் லெப்டினன்ட் இளந்திரையன் | வீரகத்தி ஜேசுலின் | கரவெட்டி | யாழ்ப்பாணம் | 19.07.1996 |
| வீரவேங்கை நாகப்பன் | கந்தையா புண்ணியமூர்த்தி | பன்சேனை, உன்னிச்சை | மட்டக்களப்பு | 19.07.1996 |
| வீரவேங்கை கௌதாரன் | கோவிந்தசாமி கங்காதரன் | கரையாக்கன்தீவு, கன்னன்குடா | மட்டக்களப்பு | 20.08.1996 |
| லெப்டினன்ட் நகுலேஸ்வரன் | வைரமுத்து நாகேந்திரம் | விவேகானந்தபுரம், வெல்லாவெளி | மட்டக்களப்பு | 26.09.1996 |
| வீரவேங்கை சிவரஞ்சன் | முத்தையா யோகராசா | ஒந்தாச்சிமடம், களுவாஞ்சிக்குடி | மட்டக்களப்பு | 02.11.1996 |
| லெப்டினன்ட் சபசீலன் (சபேசன்) | சின்னத்தம்பி தேவராஜ் | பொத்துவில் | அம்பாறை | 06.03.1997 |
| லெப்டினன்ட் துரோணன் | பரமசிவம் கோணேஸ்வரன் | தம்பலகாமம் | திருகோணமலை | 19.07.1997 |
| 2ம் லெப்டினன்ட் சிவேந்திரன் | சின்னவன் புகனன் | வாழைச்சேனை | மட்டக்களப்பு | 30.09.1997 |
| 2ம் லெப்டினன்ட் நிதி | செல்வராஜா மேரியூலியா | மாதகல் | யாழ்ப்பாணம் | 06.10.1997 |
| கப்டன் திரவியபாலன் (தரணி) | சின்னத்தம்பி சின்னராசா | முனைக்காடு, கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 27.12.1997 |
| கப்டன் நிரோயன் (நளதீபன்) | செல்லத்துரை ஜெயாகரன் | சீலாமுனை | மட்டக்களப்பு | 08.01.1998 |
| கப்டன் அகிலன் | மயில்வாகனம் குணசீலன் | அராலி கிழக்கு, வட்டுக்கோட்டை | யாழ்ப்பாணம் | 17.03.1998 |
| வீரவேங்கை அச்சணன் | அந்தோனி நிக்லஸ் | கித்துள்வெளி, கரடியனாறு | மட்டக்களப்பு | 27.09.1998 |
| வீரவேங்கை கண்ணகி (வான்மதி) | பெரியசாமி சசிகலா | வவுனிக்குளம், மல்லாவி | முல்லைத்தீவு | 28.09.1998 |
| லெப்டினன்ட் அமரலிங்கம் (அரியன்) | கோவிந்தன் சுகிர்தன் | 10ம் வட்டாரம், கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 10.11.1998 |
| கப்டன் இளந்தேவன் | மரியதாஸ் பொன்ராசா யூரிநெல்சன் தேவராஜ் | 12.01.1999 | ||
| வீரவேங்கை வசந்தி | அப்துல்கரீம் கற்பகரூபவதி | முள்ளியான், கட்டைக்காடு | யாழ்ப்பாணம் | 26.06.1999 |
| 2ம் லெப்டினன்ட் ஏந்தன் | தீகாம்பரராசா மகேந்திரராசா | பெண்டுகள்சேனை, பிரம்படித்தீவு | மட்டக்களப்பு | 16.07.1999 |
| 2ம் லெப்டினன்ட் கவிராணி | வேலாயுதபிள்ளை இராஜலக்சுமி | கொக்குத்தொடுவாய், மணலாறு | முல்லைத்தீவு | 04.11.1999 |
| லெப்டினன்ட் தீசன் | கனகராசா சந்திரகுமார் | தண்ணீரூற்று, முள்ளியவளை | முல்லைத்தீவு | 16.02.2000 |
| லெப்டினன்ட் ஜீவசுதன் | நல்லதம்பி தங்கவடிவேல் | புதுக்குடியிருப்பு, ஆரையம்பதி | மட்டக்களப்பு | 18.04.2000 |
| மேஜர் நல்லப்பன் | வேலுப்பிள்ளை ராசன் | கல்வியங்காடு | யாழ்ப்பாணம் | 26.06.2000 |
| வீரவேங்கை பத்மன் (பத்மசீலன்) | துரைசிங்கம் சற்குணநாதன் | தொண்டமானாறு | யாழ்ப்பாணம் | 02.10.2000 |
| 2ம் லெப்டினன்ட் இராசேந்திரம் | பொன்னையா இராசேந்திரம் | நெத்தலியாறு, விசுவமடு மேற்கு | முல்லைத்தீவு | 17.10.2000 |
| 2ம் லெப்டினன்ட் தேன்நிலா | இராசு விக்கினேஸ்வரி | விளாத்திக்குளம், ஓமந்தை | வவுனியா | 03.01.2001 |
| வீரவேங்கை தினேஸ் | துரைராசா தினேஸ்குமார் | கொழும்பு | சிறிலங்கா | 04.01.2001 |
| லெப்டினன்ட் அறிவரசி | சிவனேஸ்வரராசா உதயப்பிரியா | புதுமுறிப்பு | கிளிநொச்சி | 16.01.2001 |
| கப்டன் கனிமொழி | இராசதுரை நந்தகுமாரி | 6ம் கட்டை, நெடுங்கேணி | வவுனியா | 25.04.2001 |
| லெப்டினன்ட் அழகுநேயன் | சின்னத்துரை நேசராஜா | நாவிதன்வெளி | மட்டக்களப்பு | 02.08.2001 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”