62
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| கேணல் ரமணன் | கந்தையா உலகநாதன் | பழுகாமம் | மட்டக்களப்பு | 21.05.2006 |
| லெப்டினன்ட் பூவண்ணன் | காத்தமுத்து கோணேஸ்வரன் | 1ம் குறிச்சி, காரைதீவு | மட்டக்களப்பு | 21.05.2003 |
| வீரவேங்கை உமைநேசன் | செல்வம் ரஞ்சன் | பன்னந்தோட்டம் | திருகோணமலை | 21.05.2002 |
| வீரவேங்கை தமிழ்வேந்தன் | சுந்தரம் பிரியதாஸ் | சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 21.05.2001 |
| கப்டன் றகீம் | சின்னத்துரை மணிவண்ணன் | நவாலி வடக்கு, மானிப்பாய் | யாழ்ப்பாணம் | 21.05.2000 |
| லெப்டினன்ட் சோழன் | தர்மபாலன் தபேந்திரன் | மாங்குளம் | முல்லைத்தீவு | 21.05.2000 |
| 2ம் லெப்டினன்ட் அன்பினி | கந்தசாமி சுபாஜினி | குப்பிளான், ஏழாலை | யாழ்ப்பாணம் | 21.05.2000 |
| மேஜர் கந்தன் | எட்வின்ராஜா யூஜீன்ரட்ணகுமார் | வலித்தூண்டல், கீரிமலை | யாழ்ப்பாணம் | 21.05.2000 |
| கப்டன் இளங்கோ | நந்தசேனா நிரோஜன் | தருமபுரம் | கிளிநொச்சி | 21.05.1999 |
| வீரவேங்கை அறிவரசன் | கனகரட்ணம் பரணிதரன் | 2ம் வட்டாரம், குச்சவெளி | திருகோணமலை | 21.05.1998 |
| கப்டன் வீமன் | சிவமயம் ஜெயகாந்தன் | வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 21.05.1998 |
| வீரவேங்கை தமிழன் | அல்பிரட் அன்ரன் தேவராஸ் | முருங்கன்பிட்டி, முருங்கன் | மன்னார் | 21.05.1998 |
| கப்டன் குமரப்பா | புவிராஜசிங்கம் தயாளியன் | — | யாழ்ப்பாணம் | 21.05.1996 |
| வீரவேங்கை இன்னமுதன் | வையாபுரி மூர்த்தி | கண்டி | சிறிலங்கா | 21.05.1995 |
| 2ம் லெப்டினன்ட் சுந்தர் | நடராசா உதயகுமார் | கனகபுரம் | கிளிநொச்சி | 21.05.1995 |
| கப்டன் குட்டிமணி | நாகப்பன் உதயகுமார் | மகிழமுனை, களுவாஞ்சிக்குடி | மட்டக்களப்பு | 21.05.1992 |
| லெப்டினன்ட் செங்கோன் | தங்கராசா சிவகுமார் | அல்வாய் வடக்கு | யாழ்ப்பாணம் | 21.05.1992 |
| வீரவேங்கை கிரிதரன் | முத்துலிங்கம் கேதீஸ்வரன் | நல்லூர் வடக்கு | யாழ்ப்பாணம் | 21.05.1991 |
| வீரவேங்கை பபி | அப்பையா விக்கினேஸ்வரன் | இருபாலை கிழக்கு, கோப்பாய் | யாழ்ப்பாணம் | 21.05.1990 |
| வவி | விக்கினேஸ்வரன் (வவி) | — | — | 21.05.1990 |
| சிவராசா | வேலுச்சாமி சிவராசா | மரப்பாலம் | மட்டக்களப்பு | 21.05.1989 |
| 2ம் லெப்டினன்ட் அலன் | வேலாயுதம் மனோகரன் | சந்திவெளி | மட்டக்களப்பு | 21.05.1988 |
| வீரவேங்கை வரதன் | வேலாயுதம் வேல்நாயகம் | சந்திவெளி | மட்டக்களப்பு | 21.05.1988 |
| லெப்டினன்ட் வாசன் | மாணிக்கவாசகர் குவீந்திரராசா | புன்னாலைக்கட்டுவன் வடக்கு | யாழ்ப்பாணம் | 21.05.1985 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”