32

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் மற்றும் பல்வேறு வகையான விவசாய இரசாயனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துங்கல்டிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் துங்கல்டிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகளால், வியாழக்கிழமை(25) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே இவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதன்போது, 835 கிலோ 800 கிராம் நிறையுடைய பீடி இலைகள் , 635 கிலோ 600 கிராம் நிறையுடைய பல்வேறு வகையான விவசாய இரசாயனங்கள், மற்றும் 03 படகு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சுற்றிவளைப்பின்போது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
You Might Be Interested In
- இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப இணைந்து பணியாற்றுவது குறித்து இந்திய உயர் ஸ்தானிகருடன் இலங்கை வெளியுறவு அமைச்சர் கலந்துரையாடினார்.
- கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
- அம்பாந்தோட்டையில் சிதைவடைந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பெலியத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
- இலங்கை வானிலை அறிக்கை
- “83 வெளிநாட்டு பாஸ்போர்ட்டுகள் மற்றும் வேலைவாய்ப்புகளை வழங்குவதாக வாக்குறுதி அளித்து பணம் பறித்தல்” – இலங்கையில் இருவர் காவலில் வைக்கப்பட்டனர்.
- மசாஜ் சென்டர் போல வேடமிட்டு நடத்தப்பட்ட விபச்சார விடுதியில் நடத்தப்பட்ட சோதனையில் நான்கு பேர் கைது!
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை துங்கல்டிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You Might Be Interested In