130
நினைவு வணக்கம் | மே 05 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| லெப்.கேணல் அன்பழகன் | கைலாயபிள்ளை ஜெயகாந்தன் | பலாலி | யாழ்ப்பாணம் | 05.05.2009 |
| 2ம் லெப்டினன்ட் வஞ்சிமுல்லை | இராமச்சந்திரன் சைலஜா | முல்லைத்தீவு | 05.05.2008 | |
| கப்டன் இளம்பிறை | கருணாகரன் மலர்விழி | யாழ்ப்பாணம் | 05.05.2008 | |
| கப்டன் சந்திரகாந் | கதிர்காமத்தம்பி கமலநாதன் | மட்டக்களப்பு | 05.05.2008 | |
| கப்டன் பாயும்புலி | துரைராசா ரஜீபன் | கிளிநொச்சி | 05.05.2008 | |
| லெப்டினன்ட் கதிர்ப்புலவன் | நாகேந்திரன் மதன்ராஜ் | முல்லைத்தீவு | 05.05.2008 | |
| லெப்டினன்ட் கலைமதி | சின்னத்தம்பி துஸ்யந்தினி | யாழ்ப்பாணம் | 05.05.2008 | |
| லெப்டினன்ட் செம்மதி | இரத்தினம் கஜேந்தினி | யாழ்ப்பாணம் | 05.05.2008 | |
| லெப்டினன்ட் பதுமன் | நாகராசா ரகுநாதன் | கிளிநொச்சி | 05.05.2008 | |
| லெப்டினன்ட் பைந்தமிழ் | கனகராசா அகிலன் | யாழ்ப்பாணம் | 05.05.2008 | |
| 2ம் லெப்டினன்ட் குலமாறன் | நடராசா சிவகுமார் | தும்புருவில், ஜெயபுரம் வடக்கு, பல்லவராயன்கட்டு | கிளிநொச்சி | 05.05.2007 |
| 2ம் லெப்டினன்ட் சேந்தன் | கந்தையா பிறேம்நாத் | நாகேந்திரபுரம், புளியம்பொக்கணை | கிளிநொச்சி | 05.05.2007 |
| வீரவேங்கை தூயோன் | மங்களராஜா அன்ரனிஆஞ்சலோ | யாழ்ப்பாணம் | 05.05.2007 | |
| லெப்.கேணல் சதா | சிறிஸ்கந்தராசா சத்தியசீலன் | சாவற்காடு, சுதுமலை தெற்கு | யாழ்ப்பாணம் | 05.05.2007 |
| 2ம் லெப்டினன்ட் புரட்சிக்குயில் | பரராஜசிங்கம் அருள்மொழி | ஏழாலை தெற்கு | யாழ்ப்பாணம் | 05.05.2000 |
| மேஜர் இளம்பிறை (பரா) | செல்லையா தயாபரன் | கைதடி வடக்கு | யாழ்ப்பாணம் | 05.05.2000 |
| வீரவேங்கை சுதணன் | அழகையா வசந்தன் | மகிழவெட்டுவான் | மட்டக்களப்பு | 05.05.1998 |
| 2ம் லெப்டினன்ட் ஜெயராசா | சுப்பிரமணியம் ஜெயராசா | நொச்சிக்குளம், நெடுங்கேணி | வவுனியா | 05.05.1995 |
| லெப்டினன்ட் ஜெகதீஸ்வரன் | பரமசிவம் ஜெயசீலன் | தவசிகுளம் | வவுனியா | 05.05.1992 |
| வீரவேங்கை பெரியவன் | பொன்னுத்துரை சந்திரலிங்கம் | 5ம் படிவம், பாவற்குளம் | வவுனியா | 05.05.1991 |
| வீரவேங்கை சுபகுமார் | சிங்கநாயகம் சிவராசா | கோட்டைக்கல்லாறு | மட்டக்களப்பு | 05.05.1991 |
| 2ம் லெப்டினன்ட் வினிஸ்ரன் | அருளானந்தம் சில்வா செலஸ்ரின் சில்வா | பெரியநாவற்குளம், திருக்கேதீஸ்வரம் | மன்னார் | 05.05.1991 |
| வீரவேங்கை ஜெராட் (ஜெனாட்) | தம்பையா பிருதுவிராஜ் | மருதங்கண்டு, கரவெட்டி கிழக்கு | யாழ்ப்பாணம் | 05.05.1991 |
| வீரவேங்கை கஜன் | வீரபுத்திரன் மந்திரகுமார் | சம்பூர், மூதூர் | திருகோணமலை | 05.05.1991 |
| வீரவேங்கை றோகான் | தவலிங்கம் ரவிச்சந்திரன் | பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 05.05.1988 |
| லெப்டினன்ட் குரு | ஞானப்பிரகாசம் கலாமோகனராசா | தம்பலகாமம் | திருகோணமலை | 05.05.1986 |
| 2ம் லெப்டினன்ட் உதயன் | வடிவேல் பிரபாகரன் | புதுக்குடியிருப்பு | திருகோணமலை | 05.05.1986 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”