134
அகவை வாழ்த்து மே 05 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| லெப்டினன்ட் கிறிஸ்ரி | சீனித்தேவர் பேச்சிமுத்து | வண்ணார்பண்ணை | யாழ்ப்பாணம் | 29.12.1986 |
| 2ம் லெப்டினன்ட் ஜெனா | நாகலிங்கம் சிவகுமார் | நைனாதீவு | யாழ்ப்பாணம் | 31.01.1987 |
| வீரவேங்கை வாசு (கண்ணன்) | விசுவநாதபிள்ளை வாசுதேவன் | அல்வாய் மேற்கு, பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 18.10.1987 |
| வீரவேங்கை கமல் | சின்னத்தம்பி ஆத்மலிங்கம் | அக்கரைப்பற்று | அம்பாறை | 15.05.1988 |
| வீரவேங்கை குமார் | சின்னத்தம்பி குமார் | காரைதீவு | அம்பாறை | 07.07.1988 |
| வீரவேங்கை பாபு | பேரின்பநாயகம் குணநாயகம் | குணநாயகம் வீதி, திருநெல்வேலி கிழக்கு | யாழ்ப்பாணம் | 13.03.1989 |
| வீரவேங்கை பீற்றர் | செபஸ்தியாம்பிள்ளை சகாயராசா | கருங்கண்டல், வண்ணாங்குளம், அடம்பன் | மன்னார் | 20.05.1989 |
| வீரவேங்கை உலகநாதன் | கனகசபை சுந்தரலிங்கம் | பண்டாரியாவெளி, கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 16.06.1990 |
| லெப்டினன்ட் கபாலி | தாவீதுப்பிள்ளை நாகராசா | 8ம் வட்டாரம், பேசாலை | மன்னார் | 03.07.1990 |
| லெப்டினன்ட் ஜேசுதாஸ் | அகஸ்ரின் அன்ரனி மெனறஸ் | வங்காலை | மன்னார் | 13.02.1991 |
| லெப்டினன்ட் தர்சன் (புலவர்) | யோகசாமி செந்தூரன் | வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 20.03.1991 |
| வீரவேங்கை மடுத்தீன் | ஆறுமுகம் சித்திரவேல் | மாளிகைத்திடல் | மன்னார் | 16.06.1991 |
| வீரவேங்கை நித்தியானந்தன் | சிவசிதம்பரம் சிவகுமார் | சுண்ணாகம் மேற்கு | யாழ்ப்பாணம் | 17.07.1991 |
| லெப்டினன்ட் ராஜேந்தர் | பொன்னுத்துரை லோகேஸ்வரன் | வேப்பங்குளம், அடம்பன் | மன்னார் | 19.07.1991 |
| வீரவேங்கை மது | மணிவாசகம் வரதராஜன் | வட்டுக்கோட்டை கிழக்கு | யாழ்ப்பாணம் | 05.08.1991 |
| வீரவேங்கை அறிவழகன் | சுப்பிரமணியம் வேலாயுதம் | கிழக்கு | கிளிநொச்சி | 17.09.1991 |
| 2ம் லெப்டினன்ட் சுபீர் (இளங்குட்டுவன்) | ஆனந்தராசா வினோந்திரராசா | கிளிநொச்சி | 22.09.1991 | |
| வீரவேங்கை ரஜந்தன் | ஆறுமுகம் செல்வரட்ணம் | வட்டுவாகல் | முல்லைத்தீவு | 23.09.1991 |
| லெப்டினன்ட் கணேஸ் | சாம்பசிவம் தயானந்தன் | 2ம் குறிச்சி, மண்டூர் | மட்டக்களப்பு | 27.11.1991 |
| 2ம் லெப்டினன்ட் டேவிற் (சந்திரன்) | மகேந்திரன் சியாமணி | புதுக்குடியிருப்பு | முல்லைத்தீவு | 11.03.1992 |
| 2ம் லெப்டினன்ட் உதயசந்திரன் | சேதுபாண்டித்தேவர் இராமமணி சேகரன்மகாதேவர் | திருநெல்வேலி | இந்தியா | 09.06.1992 |
| வீரவேங்கை வீரமணி (தீபன்ராஜ்) | குணரத்தினம் சிறீறஞ்சன் | மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 28.06.1992 |
| வீரவேங்கை சேனன் | தங்கராசா தங்கப்பதக்கம் | கண்டாவளை | கிளிநொச்சி | 01.07.1992 |
| 2ம் லெப்டினன்ட் புலவன் | பொன்னையா மதியழகன் | புதூர், திமிலதீவு | மட்டக்களப்பு | 09.07.1992 |
| 2ம் லெப்டினன்ட் இமையன் (றொபேட்) | குமாரநாயகம் அருமைநாயகம் | விநாயகபுரம் | அம்பாறை | 15.10.1992 |
| வீரவேங்கை இன்பசீலன் (ஜமுனன்) | அழகுதுரை விஜயகாந்தன் | நாவற்குடா | மட்டக்களப்பு | 30.10.1992 |
| லெப்டினன்ட் ஒப்பிலாமணி (சிவராஜ்) | அந்தோனிப்பிள்ளை செல்லத்துரை | புத்தளம் | 29.09.1993 | |
| கப்டன் ஈழமாறன் (தினேஸ்) | சுப்பிரமணியம் இந்திரகுமார் | மாதகல் | யாழ்ப்பாணம் | 11.11.1993 |
| 2ம் லெப்டினன்ட் அசோகலிங்கம் (எழில்வேந்தன்) | சின்னத்தம்பி கிருபைராஜா | கறப்பளை, சிவனம்பிட்டி, மன்னம்பிட்டி | பொலநறுவை | 11.11.1993 |
| வீரவேங்கை இளமுருகு | குமாரசாமி கிருபராசா | முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 11.11.1993 |
| கப்டன் சர்வானந்தன் (மில்ரன்) | சுப்பிரமணியம் உதயகுமார் | முழங்காவில் | கிளிநொச்சி | 29.04.1994 |
| கப்டன் மணாளன் | குலசேகரம் சிறீரஞ்சன் | பெரியகுளம் | திருகோணமலை | 19.05.1994 |
| வீரவேங்கை அருளம்பலம் | அரியகுட்டி அருலம்பலம் | புளியங்குளம் | வவுனியா | 27.04.1995 |
| 2ம் லெப்டினன்ட் தான்தோன்றி (ஜீவன்) | நவரட்ணம் | 15ம் கிராமம், கல்முனை | அம்பாறை | 13.05.1995 |
| 2ம் லெப்டினன்ட் அறிவுமணி | மோசேஸ் இதயகுமார் | கண்டி | சிறிலங்கா | 28.07.1995 |
| 2ம் லெப்டினன்ட் சந்திரநேசன் | அழகையா கமலநாதன் | மாங்காடு, குருக்கள்மடம் | மட்டக்களப்பு | 25.08.1995 |
| லெப்டினன்ட் நல்லதம்பி (தினேஸ்) | சண்முகம் செல்வம் | காக்கையன்குளம் | வவுனியா | 29.08.1995 |
| 2ம் லெப்டினன்ட் பிரசாந்தன் (உத்தமன்) | பூபாலப்பிள்ளை தவராசா | 39ம் கிராமம், திக்கோடை | மட்டக்களப்பு | 25.09.1995 |
| வீரவேங்கை வேணுகோபன் (பேனாட்) | கதிரமலை யோகராசா | ஒந்தாச்சிமடம், களுவாஞ்சிக்குடி | மட்டக்களப்பு | 16.10.1995 |
| வீரவேங்கை மலர்விழி | மனுவேற்பிள்ளை பிரியதர்சினி | கந்தபுரம் | கிளிநொச்சி | 18.10.1995 |
| லெப்டினன்ட் கானகீதன் (விஜே) | நாகமணி புவனேந்திரன் | 8ம் குறிச்சி, அக்கரைப்பற்று | அம்பாறை | 19.10.1995 |
| 2ம் லெப்டினன்ட் பண்பரசன் | தவயோகம் தவராசா | நெல்லியடி | யாழ்ப்பாணம் | 01.12.1995 |
| லெப்டினன்ட் நடராசா | குலசேகரம் விஜயராசா | அரசடிதீவு | மட்டக்களப்பு | 05.12.1995 |
| லெப்டினன்ட் சுடர்மணி (லவன்) | அருணசாலம் உதயகுமார் | 3ம் வட்டாரம், மண்டூர் | மட்டக்களப்பு | 05.12.1995 |
| 2ம் லெப்டினன்ட் பரமானந்தன் (கதி) (பரமாரதன்) | கதிர்காமர் அழகுதுரை | தேற்றாத்தீவு, களுவாஞ்சிக்குடி | மட்டக்களப்பு | 09.02.1996 |
| லெப்டினன்ட் நம்பி | ஆனந்தன் சிவகுமார் | ஆறுமுகத்தான்குடியிருப்பு, கொலனி | மட்டக்களப்பு | 26.04.1996 |
| கப்டன் காவேரியன் (தீசன்) | வல்லிபுரம் ரவி | அருனேசபுரம், குருக்கள்நகர் | மட்டக்களப்பு | 11.05.1996 |
| மேஜர் திருச்சிற்றம்பலம் (நவநீதன்) | செபமாலை பத்திநாதன் | நறுவிலிக்குளம், வங்காலை | மன்னார் | 18.07.1996 |
| கப்டன் மணிமாறன் | ராசப்பர் தேவசகாயம் | 40ம் கட்டை, சின்னமுகத்துவாரம், அக்கரைப்பற்று | அம்பாறை | 18.07.1996 |
| கப்டன் மங்களன் | கிட்ணப்பிள்ளை விக்னேஸ்வரன் | வீமன்காமம், தண்ணிமுறிப்பு, கொக்குத்தொடுவாய், மணலாறு | முல்லைத்தீவு | 18.07.1996 |
| கப்டன் சுடர்மணி (தினேஸ்) | ஒப்பிலாமணி தெய்வேந்திரன் | 3ம் கிராமம், மூதூர் | திருகோணமலை | 18.07.1996 |
| லெப்டினன்ட் தமிழ்வாணன் | மாணிக்கம் சுரேஸ் | அளவெட்டி | யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| 2ம் லெப்டினன்ட் இராஜசீலன் | சுப்பிரமணியம் மதியழகன் | தீவக்காடு, பாலமோட்டை, நெடுங்கேணி | வவுனியா | 18.07.1996 |
| கப்டன் காயத்திரி | தர்மலிங்கம் விஜிதா | குமுழமுனை, முள்ளியவளை | முல்லைத்தீவு | 21.07.1996 |
| லெப்டினன்ட் கலையின்பன் | மகேஸ்வரன் திலகேஸ்வரன் | ஏறாவூர் | மட்டக்களப்பு | 24.07.1996 |
| லெப்டினன்ட் திருப்பரன் (திருமாறன்) | கிருஸ்ணபிள்ளை கோபாலகிருஸ்ணபிள்ளை | களுவன்கேணி, முறக்கொட்டாஞ்சேனை | மட்டக்களப்பு | 26.09.1996 |
| வீரவேங்கை நல்லதம்பி | முருகவேல் இராஜேந்திரகுமார் | புதுமுறிப்பு | கிளிநொச்சி | 16.11.1996 |
| மேஜர் நாயகம் | மயில்வாகனம் செல்வக்குமார் | மல்லிகைத்தீவு, கிளிவெட்டி, மூதூர் | திருகோணமலை | 09.01.1997 |
| 2ம் லெப்டினன்ட் குவேந்திரன் | நவரத்தினம் செல்வக்குமார் | மூதூர் | திருகோணமலை | 09.01.1997 |
| 2ம் லெப்டினன்ட் சாந்தி | வல்லிபுரம் புஸ்பநிலாவதி | இயற்றாலை, வரணி | யாழ்ப்பாணம் | 09.01.1997 |
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| 2ம் லெப்டினன்ட் சிவானந்தம் | செல்லையா தேவராஜா | செங்கலடி | மட்டக்களப்பு | 02.02.1997 |
| 2ம் லெப்டினன்ட் மதிவாணன் | அருளானந்தம் அன்ரன் றொபேட் ஜெயதாஸ் | மாதகல் | யாழ்ப்பாணம் | 18.02.1997 |
| லெப்டினன்ட் முருகவேந்தன் | பழனியப்பா சந்திரகுமார் | ஆலங்குளம், கனகராயன்குளம் | வவுனியா | 13.05.1997 |
| 2ம் லெப்டினன்ட் சுரகீதன் | பிரான்சிஸ் மதனமோகன் | அலைகரை, ஒட்டுசுட்டான் | முல்லைத்தீவு | 17.05.1997 |
| 2ம் லெப்டினன்ட் தமிழமுதன் | மகாலிங்கம் மாரிமுத்து | தேவிபுரம், புதுக்குடியிருப்பு | முல்லைத்தீவு | 17.05.1997 |
| கப்டன் வளவன் (வரதன்) | தேவர் சின்னத்தம்பி | களுவாஞ்சிக்குடி | மட்டக்களப்பு | 10.06.1997 |
| லெப்டினன்ட் ஞானக்குமார் | சிவகாமி இராமச்சந்திரன் | கொந்தான்தீவு | புத்தளம் | 18.06.1997 |
| வீரவேங்கை சுகந்தா | கிருபரத்தினம் சுதாநந்தினி | கிண்ணியடி, வாழைச்சேனை | மட்டக்களப்பு | 15.07.1997 |
| மேஜர் கதிர்வேலன் (ஆதித்தன்) | சித்திரவேல் வேலுப்பிள்ளை | பூநகர், ஈச்சிலம்பற்றை | திருகோணமலை | 19.07.1997 |
| 2ம் லெப்டினன்ட் அறிவழகன் | நித்தியானந்தராஜா நித்தியசுகந்தன் | திருநெல்வேலி | யாழ்ப்பாணம் | 19.07.1997 |
| வீரவேங்கை உடையவன் | மாரி வெற்றிவேல் | ஆறுமுகத்தான் குடியிருப்பு, தன்னாமுனை | மட்டக்களப்பு | 21.07.1997 |
| வீரவேங்கை விக்ரமன் | அழகரத்தினம் சாந்தலிங்கம் | மகிழவெட்டுவான், ஆயித்தியமலை | மட்டக்களப்பு | 21.07.1997 |
| லெப்டினன்ட் தமிழரசன் | முருகவேல் ஜெயகாந்தன் | நீர்வேலி தெற்கு | யாழ்ப்பாணம் | 24.07.1997 |
| கப்டன் துரையரசன் | நல்லதம்பி சந்திரகுமார் | கொடிகாமம் | யாழ்ப்பாணம் | 07.08.1997 |
| 2ம் லெப்டினன்ட் சின்னமணி | கந்தையா இராசலிங்கம் | பட்டிக்குடியிருப்பு, நெடுங்கேணி | வவுனியா | 20.08.1997 |
| வீரவேங்கை இதயா | கிருஸ்ணபிள்ளை அலந்தநாயகி | கிண்ணியடி, வாழைச்சேனை | மட்டக்களப்பு | 13.10.1997 |
| 2ம் லெப்டினன்ட் நிலாந்தரி | செல்லத்துரை பரமேஸ்வரி | அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 13.10.1997 |
| கப்டன் ரவி | சிவபாதம் இராசநாயகம் | 7ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு | முல்லைத்தீவு | 02.11.1997 |
| கப்டன் வீரச்சோழன் | சுந்தரலிங்கம் கண்ணன் | குரும்பசிட்டி மேற்கு, தெல்லிப்பழை | யாழ்ப்பாணம் | 29.03.1998 |
| மேஜர் அருந்தவராஜ் | அமரசிங்கம் மேகரன் | அம்பிலாந்துறை, குருக்கள்மடம் | மட்டக்களப்பு | 18.04.1998 |
| லெப்டினன்ட் ஈகைமாறன் | காணிக்கை தேவதாஸ் | காங்கேசன்துறை | யாழ்ப்பாணம் | 04.06.1998 |
| லெப்டினன்ட் கண்ணாளன் | நாகேந்திரன் இராஜமோகன் | நாகர்கோவில் | யாழ்ப்பாணம் | 20.06.1998 |
| 2ம் லெப்டினன்ட் ராகுலன் | சங்கர் ஜெயரூபன் | மயிலங்காடு, சுண்ணாகம் தெற்கு | யாழ்ப்பாணம் | 20.06.1998 |
| வீரவேங்கை சூரியகரன் (சூரி) | தங்கராசா ரவீந்திரன் | 2ம் வட்டாரம், களுவன்கேணி | மட்டக்களப்பு | 07.07.1998 |
| 2ம் லெப்டினன்ட் பொன்னரசி | துரைராசா மகேஸ்வரி | தண்ணீரூற்று, முள்ளியவளை | முல்லைத்தீவு | 11.09.1998 |
| வீரவேங்கை பவானி | இலட்சுமணன் நகுலேஸ்வரி | கரம்பன் கிழக்கு | யாழ்ப்பாணம் | 27.09.1998 |
| வீரவேங்கை அகக்கதிர் | இராமகுமார் கலைவாணி | குமரபுரம், பரந்தன் | கிளிநொச்சி | 28.09.1998 |
| வீரவேங்கை வெற்றிமகள் | சின்னத்தம்பி ஆனந்தி | 1ம் கண்டம், கற்சிலைமடு, ஒட்டுசுட்டான் | முல்லைத்தீவு | 28.09.1998 |
| 2ம் லெப்டினன்ட் றீகசுதன் | அழகரத்தினம் விஜிதரன் | களுவாஞ்சிக்குடி | மட்டக்களப்பு | 22.10.1998 |
| 2ம் லெப்டினன்ட் அமுதரசி | சிவலிங்கம் சித்திரகுமாரி | சேனைப்புலவு, நெடுங்கேணி | வவுனியா | 20.11.1998 |
| வீரவேங்கை விழிமைந்தன் | திருநாவுக்கரசு தனேந்திரன் | மருதோடை, ஓமந்தை | வவுனியா | 13.03.1999 |
| வீரவேங்கை அன்புமணி | தங்கராசா பரமேஸ்வரன் | முகமாலை, எழுதுமட்டுவாள் | யாழ்ப்பாணம் | 21.08.1999 |
| கப்டன் இளங்கீரன் | நமசிவாயம் உதயகுமார் | சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 22.08.1999 |
| மேஜர் குகன் (செல்லையா) | யோசப் நியூட்டன் | நானாட்டான் | மன்னார் | 07.10.1999 |
| லெப்டினன்ட் இளங்கோ | நடேசன் ஜீவராஜன் | பள்ளிக்குடியிருப்பு, மூதூர் | திருகோணமலை | 03.11.1999 |
| லெப்டினன்ட் கண்ணன் | செல்வரட்ணம் செல்வகுமார் | கற்சிலைமடு, ஒட்டுசுட்டான் | முல்லைத்தீவு | 15.11.1999 |
| கப்டன் தமிழ்வேந்தன் (இளவிழியன்) | பாலசிங்கம் வசந்தன் | 1ம் படிவம், கல்மடு | வவுனியா | 11.12.1999 |
| வீரவேங்கை காந்தரூபன் | கந்தசாமி சதீஸ்குமார் | தளவாய், ஏறாவூர் | மட்டக்களப்பு | 14.12.1999 |
| லெப்டினன்ட் லவன் | ரட்ணம் சந்திரமோகன் | அக்கரைப்பற்று | அம்பாறை | 30.12.1999 |
| கப்டன் அன்புவிழி | பூபாலசிங்கம் லீலாவதி | சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 27.03.2000 |
| 2ம் லெப்டினன்ட் மதுவந்தி | செல்லத்துரை இலங்கேஸ்வரி | கொடிகாமம், கச்சாய் | யாழ்ப்பாணம் | 31.03.2000 |
| லெப்டினன்ட் மேகலா | மூக்கையா சறோஜினிதேவி | திரியாய், குச்சவெளி | திருகோணமலை | 01.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் இளங்கோ | தனபாலசிங்கம் கஜீபன் | பனிப்புலம், பண்டத்தரிப்பு | யாழ்ப்பாணம் | 10.04.2000 |
| லெப்.கேணல் கவிக்கண்ணன் (கண்ணன்) | நாகமணி சத்தியசீலன் | நெடியவெட்டை, மண்டூர் | மட்டக்களப்பு | 21.04.2000 |
| கப்டன் இளங்கீரன் (ரூபன்) | நல்லதுரை ஞானசீலன் | மணற்குடியிருப்பு | முல்லைத்தீவு | 01.05.2000 |
| கப்டன் மறவன் | கந்தசாமி விவேகானந்தன் | ஈச்சிலம்பற்றை, மூதூர் | திருகோணமலை | 10.05.2000 |
| 2ம் லெப்டினன்ட் குகதாசன் | கோபாலப்பிள்ளை சுதர்சன் | 37ம் கிராமம், பாலையடிவெட்டை | மட்டக்களப்பு | 19.05.2000 |
| லெப்டினன்ட் சின்னராசா | சரவணமுத்து ரசிகரன் | மகிழவெட்டுவான், ஆயித்தியமலை | மட்டக்களப்பு | 22.06.2000 |
| வீரவேங்கை ஆனந்தகுமார் (ஆனந்தன்) | வேலு ஆனந்தகுமார் | குரவயல் தெற்கு, உடையார்கட்டு | முல்லைத்தீவு | 08.07.2000 |
| கப்டன் அரசி | சின்னத்தம்பி தங்கேஸ்வரி | சித்தாண்டி | மட்டக்களப்பு | 06.09.2000 |
| வீரவேங்கை ராசன் | தவராசா ராசன் | குடத்தனை, வடமாரட்சி கிழக்கு | யாழ்ப்பாணம் | 17.09.2000 |
| லெப்டினன்ட் கதிரவன் | ஏகாம்பரம் ஜெயக்குமார் | ஊர்காவற்துறை | யாழ்ப்பாணம் | 17.09.2000 |
| வீரவேங்கை நாவலன் (குட்டிமணி) | அமலதாஸ் கிறிஸ்ரின் | மயிலிட்டி | யாழ்ப்பாணம் | 08.10.2000 |
| வீரவேங்கை சுருதி (ரூபிகா) | முருகேசு ஜெயந்தினி | மாணிக்கபுரம் றெட்பானா, விசுவமடு | முல்லைத்தீவு | 20.10.2000 |
| மேஜர் மயூரி | செல்லையா செல்வமாலினி | ஆழியவளை, தாளையடி | யாழ்ப்பாணம் | 20.04.2001 |
| லெப்டினன்ட் ராஜா | சின்னையா சந்திரகுமார் | 154ம் கட்டை, முறிகண்டி | கிளிநொச்சி | 25.04.2001 |
| வீரவேங்கை தயாபரன் | தம்பிராசா தயாபரன் | ஓடக்கரை, பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 25.04.2001 |
| 2ம் லெப்டினன்ட் கௌரிகாந் | கந்தசாமி தேவதாசன் | கண்ணகி கிராமம், அக்கரைப்பற்று | அம்பாறை | 04.06.2001 |
| வீரவேங்கை காந்தரூபி | கணபதிப்பிள்ளை சந்திரமதி | ஈச்சிலம்பற்றை, மூதூர் | திருகோணமலை | 16.08.2001 |
| லெப்டினன்ட் வினோதன் | யோகேஸ்வரன் திலீப்குமார் | உருத்திரபுரம் | கிளிநொச்சி | 21.10.2001 |
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| 2ம் லெப்டினன்ட் மனோ | மாணிக்கவாசகர் மனோகரன் | 3ம் வட்டாரம், புங்குடுதீவு | யாழ்ப்பாணம் | 02.11.2001 |
| வீரவேங்கை யோகன் | சிவலிங்கம் மோகன் | வந்தாறுமூலை | மட்டக்களப்பு | 28.11.2001 |
| செல்வம் | முத்துபண்டா செல்வம் | முறக்கொட்டாஞ்சேனை | மட்டக்களப்பு | 24.11.1986 |
| சித்திரவேல் | வேலுப்பிள்ளை சித்திரவேல் | மட்டக்களப்பு | 15.07.1987 | |
| நடேசு | தம்பு நடேசு | கச்சார்வெளி, பளை | கிளிநொச்சி | 22.12.1989 |
| மாவீரர் இசைவாணன் | கதிரவேற்பிள்ளை கர்ணபாலசுந்தரம்பிள்ளை | யாழ்ப்பாணம் | 16.05.2009 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”