70
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| கப்டன் தென்றல் | பாலச்சந்திரன் சிவகரன் | கல்வயல், நுணாவில் கிழக்கு, சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 22.05.2001 |
| 2ம் லெப்டினன்ட் தமிழரசி | பாக்கியநாதன் நர்மதாதேவி | கோண்டாவில் கிழக்கு | யாழ்ப்பாணம் | 22.05.2000 |
| வீரவேங்கை ஈழமகள் | வேலுப்பிள்ளை தவேஸ்வரி | வட்டக்கச்சி | கிளிநொச்சி | 22.05.2000 |
| வீரவேங்கை அகமகள் | நடேசபிள்ளை நேசவதனா | குப்பிளான் | யாழ்ப்பாணம் | 22.05.2000 |
| லெப்டினன்ட் வேங்கை | சுப்பிரமணியம் சுரேந்திரறொசான் | கனகாம்பிகைக்குளம் | கிளிநொச்சி | 22.05.2000 |
| மேஜர் கியூறி | துரையப்பா கோகிலா | சவளக்கடை, கல்முனை | அம்பாறை | 22.05.2000 |
| கப்டன் கௌதமி | தம்பிப்பிள்ளை சசிகலா | காரையாக்கன்தீவு, கன்னன்குடா | மட்டக்களப்பு | 22.05.2000 |
| லெப்டினன்ட் தமிழ்நிலா | இராசையா சுசீலா | கதிரவெளி | மட்டக்களப்பு | 22.05.2000 |
| லெப்டினன்ட் எழில் | தயாளன் கிரிஜா | பேக்கரி வீதி, முனைத்தீவு, பெரியபோரதீவு | மட்டக்களப்பு | 22.05.2000 |
| 2ம் லெப்டினன்ட் சுலோமினா | மகேந்திரன் புவிதா | உறுகாமம், கரடியனாறு | மட்டக்களப்பு | 22.05.2000 |
| வீரவேங்கை கார்மகள் | நடராசா சூரியகுமாரி | மண்முனை, ஆரையம்பதி | மட்டக்களப்பு | 22.05.2000 |
| கப்டன் மந்தாயினி | யோகராசா கோமதி | திகிலிவெட்டை, சந்திவெளி | மட்டக்களப்பு | 22.05.2000 |
| மேஜர் குமலவன் | சிவப்பிரகாசம் லுகாகரன் | பழுகாமம், பெரியபோரதீவு | மட்டக்களப்பு | 22.05.2000 |
| கப்டன் வனதேவன் | சின்னத்துரை மதிவேந்தன் | தம்பலவத்தை, மண்டூர் | மட்டக்களப்பு | 22.05.2000 |
| 2ம் லெப்டினன்ட் பத்மகுயிலன் | கனகசபை குமணன் | 1ம் குறிச்சி, களுதாவளை, களுவாஞ்சிக்குடி | மட்டக்களப்பு | 22.05.2000 |
| லெப்டினன்ட் அன்புமலர் | கறுப்பையா யோகேஸ்வரி | நெடுங்கேணி | வவுனியா | 22.05.1999 |
| வீரவேங்கை சுமதி | திருநாவுக்கரசு நர்மதா | குஞ்சுக்குளம், வன்னேரி, அக்கராயன்குளம் | கிளிநொச்சி | 22.05.1999 |
| வீரவேங்கை பிரசாந்தன் | கணேசமூர்த்தி கோணேஸ்வரன் | முட்டுச்சேனை, வெருகல், முகத்துவாரம், மூதூர் | திருகோணமலை | 22.05.1999 |
| வீரவேங்கை தவச்செல்வன் | கோவிந்தன் சசிக்குமார் | 1ம் வட்டாரம், சம்பூர், மூதூர் | திருகோணமலை | 22.05.1999 |
| லெப்டினன்ட் தமிழரசன் | இராமலிங்கம் சிறிதரன் | சுதந்திரபுரம், உடையார்கட்டு | முல்லைத்தீவு | 22.05.1997 |
| 2ம் லெப்டினன்ட் கலைக்குயிலன் | இரத்தினசிங்கம் நவநீதன் | மருதனார்மடம் | யாழ்ப்பாணம் | 22.05.1997 |
| வீரவேங்கை பாண்டியன் | விநாயகமூர்த்தி விக்ரர் விசாகசுந்தரம் | இமையாணன், உடுப்பிட்டி | யாழ்ப்பாணம் | 22.05.1997 |
| லெப்டினன்ட் யுதன் | கணபதிப்பிள்ளை மனோகரன் | 2ம் வட்டாரம், செட்டிபாளையம் | மட்டக்களப்பு | 22.05.1994 |
| 2ம் லெப்டினன்ட் குருதேவன் | வேல்நாயகம் மனோரஞ்சிதம் | காரைதீவு | அம்பாறை | 22.05.1994 |
| வீரவேங்கை கேதீஸ் | செல்லத்துரை புனிதராஜ் | புதுக்குடியிருப்பு | மட்டக்களப்பு | 22.05.1994 |
| லெப்டினன்ட் கவி | சுவாமிநாதன் கிங்ஸ்லிறோய் | வசந்தபுரம், கொழும்புத்துறை, பாழ்ப்பாணம் | யாழ்ப்பாணம் | 22.05.1994 |
| வீரவேங்கை அருள் | யாப்கோப் பெஞ்சமின் வில்லியம் அருள்தாஸ் | கரவெட்டி | யாழ்ப்பாணம் | 22.05.1989 |
| வீரவேங்கை வள்ளுவன் | தம்பு ரவிநாதன் | மத்தொனி, கரவெட்டி | யாழ்ப்பாணம் | 22.05.1989 |
| வீரவேங்கை அகிலன் | சுப்பிரமணியம் நாகேந்திரன் | ஆயிலடி, நெடுங்கேணி | வவுனியா | 22.05.1989 |
| வீரவேங்கை பைக்பைக் | கனகரத்தினம் சிறீகாந்தன் | சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 22.05.1989 |
| லெப்டினன்ட் எட்றிச் | சுந்தரம் கனகசுந்தரலிங்கம் | வெள்ளை வீதி, சுண்ணாகம் தெற்கு, உடுவில் | யாழ்ப்பாணம் | 22.05.1988 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”