நினைவு வணக்கம் | மே 22

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நிலை/இயக்கப்பெயர்இயற்பெயர்சொந்த இடம்மாவட்டம்வீரச்சாவு
கப்டன் தென்றல்பாலச்சந்திரன் சிவகரன்கல்வயல், நுணாவில் கிழக்கு, சாவகச்சேரியாழ்ப்பாணம்22.05.2001
2ம் லெப்டினன்ட் தமிழரசிபாக்கியநாதன் நர்மதாதேவிகோண்டாவில் கிழக்குயாழ்ப்பாணம்22.05.2000
வீரவேங்கை ஈழமகள்வேலுப்பிள்ளை தவேஸ்வரிவட்டக்கச்சிகிளிநொச்சி22.05.2000
வீரவேங்கை அகமகள்நடேசபிள்ளை நேசவதனாகுப்பிளான்யாழ்ப்பாணம்22.05.2000
லெப்டினன்ட் வேங்கைசுப்பிரமணியம் சுரேந்திரறொசான்கனகாம்பிகைக்குளம்கிளிநொச்சி22.05.2000
மேஜர் கியூறிதுரையப்பா கோகிலாசவளக்கடை, கல்முனைஅம்பாறை22.05.2000
கப்டன் கௌதமிதம்பிப்பிள்ளை சசிகலாகாரையாக்கன்தீவு, கன்னன்குடாமட்டக்களப்பு22.05.2000
லெப்டினன்ட் தமிழ்நிலாஇராசையா சுசீலாகதிரவெளிமட்டக்களப்பு22.05.2000
லெப்டினன்ட் எழில்தயாளன் கிரிஜாபேக்கரி வீதி, முனைத்தீவு, பெரியபோரதீவுமட்டக்களப்பு22.05.2000
2ம் லெப்டினன்ட் சுலோமினாமகேந்திரன் புவிதாஉறுகாமம், கரடியனாறுமட்டக்களப்பு22.05.2000
வீரவேங்கை கார்மகள்நடராசா சூரியகுமாரிமண்முனை, ஆரையம்பதிமட்டக்களப்பு22.05.2000
கப்டன் மந்தாயினியோகராசா கோமதிதிகிலிவெட்டை, சந்திவெளிமட்டக்களப்பு22.05.2000
மேஜர் குமலவன்சிவப்பிரகாசம் லுகாகரன்பழுகாமம், பெரியபோரதீவுமட்டக்களப்பு22.05.2000
கப்டன் வனதேவன்சின்னத்துரை மதிவேந்தன்தம்பலவத்தை, மண்டூர்மட்டக்களப்பு22.05.2000
2ம் லெப்டினன்ட் பத்மகுயிலன்கனகசபை குமணன்1ம் குறிச்சி, களுதாவளை, களுவாஞ்சிக்குடிமட்டக்களப்பு22.05.2000
லெப்டினன்ட் அன்புமலர்கறுப்பையா யோகேஸ்வரிநெடுங்கேணிவவுனியா22.05.1999
வீரவேங்கை சுமதிதிருநாவுக்கரசு நர்மதாகுஞ்சுக்குளம், வன்னேரி, அக்கராயன்குளம்கிளிநொச்சி22.05.1999
வீரவேங்கை பிரசாந்தன்கணேசமூர்த்தி கோணேஸ்வரன்முட்டுச்சேனை, வெருகல், முகத்துவாரம், மூதூர்திருகோணமலை22.05.1999
வீரவேங்கை தவச்செல்வன்கோவிந்தன் சசிக்குமார்1ம் வட்டாரம், சம்பூர், மூதூர்திருகோணமலை22.05.1999
லெப்டினன்ட் தமிழரசன்இராமலிங்கம் சிறிதரன்சுதந்திரபுரம், உடையார்கட்டுமுல்லைத்தீவு22.05.1997
2ம் லெப்டினன்ட் கலைக்குயிலன்இரத்தினசிங்கம் நவநீதன்மருதனார்மடம்யாழ்ப்பாணம்22.05.1997
வீரவேங்கை பாண்டியன்விநாயகமூர்த்தி விக்ரர் விசாகசுந்தரம்இமையாணன், உடுப்பிட்டியாழ்ப்பாணம்22.05.1997
லெப்டினன்ட் யுதன்கணபதிப்பிள்ளை மனோகரன்2ம் வட்டாரம், செட்டிபாளையம்மட்டக்களப்பு22.05.1994
2ம் லெப்டினன்ட் குருதேவன்வேல்நாயகம் மனோரஞ்சிதம்காரைதீவுஅம்பாறை22.05.1994
வீரவேங்கை கேதீஸ்செல்லத்துரை புனிதராஜ்புதுக்குடியிருப்புமட்டக்களப்பு22.05.1994
லெப்டினன்ட் கவிசுவாமிநாதன் கிங்ஸ்லிறோய்வசந்தபுரம், கொழும்புத்துறை, பாழ்ப்பாணம்யாழ்ப்பாணம்22.05.1994
வீரவேங்கை அருள்யாப்கோப் பெஞ்சமின் வில்லியம் அருள்தாஸ்கரவெட்டியாழ்ப்பாணம்22.05.1989
வீரவேங்கை வள்ளுவன்தம்பு ரவிநாதன்மத்தொனி, கரவெட்டியாழ்ப்பாணம்22.05.1989
வீரவேங்கை அகிலன்சுப்பிரமணியம் நாகேந்திரன்ஆயிலடி, நெடுங்கேணிவவுனியா22.05.1989
வீரவேங்கை பைக்பைக்கனகரத்தினம் சிறீகாந்தன்சாவகச்சேரியாழ்ப்பாணம்22.05.1989
லெப்டினன்ட் எட்றிச்சுந்தரம் கனகசுந்தரலிங்கம்வெள்ளை வீதி, சுண்ணாகம் தெற்கு, உடுவில்யாழ்ப்பாணம்22.05.1988

“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Related posts

நினைவு வணக்கம் | மே 23

நினைவு வணக்கம் | மே 21

நினைவு வணக்கம் | மே 20