43
இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
| படைப்பெயர் | உண்மைப் பெயர் | ஊர் / மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|
| லெப்டினன்ட் செல்லக்கிளி அம்மான் | சதாசிவம் செல்வநாயகம் | திருநெல்வேலி கிழக்கு, கல்வியங்காடு – யாழ்ப்பாணம் | 23.07.1983 |
| வீரவேங்கை முருகேசு | வேலுப்பிள்ளை சிறீமுருகதாஸ் | ஒட்டகப்புலம், வயாவிளான் – யாழ்ப்பாணம் | 22.06.1986 |
| வீரவேங்கை ரவி | அருளானந்தம் ரவீந்திரகுமார் | வந்தாறுமூலை – மட்டக்களப்பு | 29.09.1986 |
| வீரவேங்கை செல்வம் | சங்கரப்பிள்ளை லோகநாதன் | மகிழங்குளம், ஓமந்தை – வவுனியா | 13.02.1987 |
| 2ம் லெப்டினன்ட் கிரிசாந்தன் | யோகராசா அருளானந்தம் | செம்மலை – முல்லைத்தீவு | 08.11.1987 |
| கப்டன் பிறின்ஸ் | ஏகாம்பரம் யோகலிங்கம் | முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை – மட்டக்களப்பு | 15.06.1988 |
| வீரவேங்கை விஜி | காந்தரூபன் | கொக்குத்தொடுவாய், மணலாறு – முல்லைத்தீவு | 14.01.1989 |
| வீரவேங்கை சண் | நடராசா சண்முகநாதன் | காட்டுப்புலானை, கோப்பாய் வடக்கு – யாழ்ப்பாணம் | 19.06.1989 |
| வீரவேங்கை முத்துராமன் | தவராசா இராமகிருஸ்ணன் | ஆதிகோவிலடி, வல்வெட்டித்துறை – யாழ்ப்பாணம் | 26.08.1990 |
| வீரவேங்கை எட்வேட் | தங்கவேல் கனகசுந்தரம் | உருத்திரபுரம் – கிளிநொச்சி | 27.04.1991 |
| வீரவேங்கை ராணி | ஐயாசாமி கமலேஸ்வரி | அலம்பில், மணலாறு – முல்லைத்தீவு | 11.07.1991 |
| வீரவேங்கை மருது | இராமசாமி மருதலிங்கம் | முத்தையன்கட்டு – முல்லைத்தீவு | 13.07.1991 |
| 2ம் லெப்டினன்ட் ஜெயந்திரன் | கந்தப்பர் தவராசா | களுவாஞ்சிக்குடி – மட்டக்களப்பு | 27.07.1991 |
| வீரவேங்கை நிலவன் | கந்தவனம் தேவராசா | வாகரை – மட்டக்களப்பு | 23.03.1992 |
| வீரவேங்கை பெருந்தேவன் | சேனாதிராசா குகதாசன் | நல்லூர் – யாழ்ப்பாணம் | 04.04.1993 |
| லெப்டினன்ட் மதிவாணன் | நடராசலிங்கம் கலைச்செல்வன் | திருகோணமலை | 02.10.1993 |
| வீரவேங்கை வெற்றிச்செல்வன் | முருகேசு சண்முகநாதன் | ஆனைக்கோட்டை – மட்டக்களப்பு | 11.11.1993 |
| 2ம் லெப்டினன்ட் கலைச்செல்வன் | சின்னத்துரை ராஜன் | தம்பிலுவில் – அம்பாறை | 12.11.1993 |
| 2ம் லெப்டினன்ட் சுவிதன் | சபாரத்தினம் மணிவண்ணன் | வட்டக்கச்சி – கிளிநொச்சி | 28.07.1995 |
| வீரவேங்கை தமிழரசன் | பொன்னையா கமலநாதன் | மாவடிச்சேனை – திருகோணமலை | 22.08.1995 |
| லெப்டினன்ட் இளவேனில் | சிறிபாலறோகன் தேசப்பிரியா | பனங்கட்டிக்கொட்டு – யாழ்ப்பாணம் | 17.10.1995 |
| வீரவேங்கை செந்தூரன் | நடராசா விஜயகுமார் | மூதூர் – திருகோணமலை | 18.10.1995 |
| லெப்டினன்ட் தமிழரசன் | குணரட்ணம் குணசீலன் | தெல்லிப்பழை – யாழ்ப்பாணம் | 29.10.1995 |
| 2ம் லெப்டினன்ட் பிரசன்னா | நடராசா சுரேஸ் | பூவரசங்குளம் – வவுனியா | 26.09.1996 |
| வீரவேங்கை லிங்கேஸ்வரன் | பாலசுப்பிரமணியம் ஈஸ்வரன் | செங்கலடி – மட்டக்களப்பு | 28.09.1996 |
| லெப்டினன்ட் பாண்டியன் | மலையப்பன் குமார் | கண்டி – இலங்கை | 19.10.1996 |
| லெப்டினன்ட் ஆண்டான் | சண்முகம் இராசரத்தினம் | சாவகச்சேரி – யாழ்ப்பாணம் | 10.11.1996 |
| கப்டன் அண்ணாநம்பி | வைரவநாதன் ஜெயரஞ்சன் | அளவெட்டி – யாழ்ப்பாணம் | 21.11.1996 |
| வீரவேங்கை தமிழ்முத்தன் | நடேசன் தமிழ்வேந்தன் | ஊர்காவற்துறை – யாழ்ப்பாணம் | 09.01.1997 |
| லெப்டினன்ட் அறிவு | புஸ்பராசா சதீசன் | நல்லூர் – யாழ்ப்பாணம் | 08.10.1997 |
| 2ம் லெப்டினன்ட் நிலாந்தன் | செல்வராசா நித்தியானந்தன் | வைக்கலை – மட்டக்களப்பு | 27.10.1997 |
| வீரவேங்கை இன்பன் | கறுப்பையா கனகராசா | முள்ளியவளை – முல்லைத்தீவு | 04.12.1997 |
| லெப்டினன்ட் யசோதினி | இராசலிங்கம் மதிவதனா | சண்டிலிப்பாய் – யாழ்ப்பாணம் | 01.02.1998 |
| லெப்டினன்ட் வாணன் | வர்ணகுலசிங்கம் அன்பழகன் | சேனையூர் – திருகோணமலை | 01.02.1998 |
| 2ம் லெப்டினன்ட் சோழக்குயில் | குமாரலிங்கம் குமுதினி | இணுவில் – யாழ்ப்பாணம் | 01.02.1998 |
| 2ம் லெப்டினன்ட் குசலேன் | கந்தசாமி தாசன் | மாமங்கம் – மட்டக்களப்பு | 26.02.1998 |
| லெப்டினன்ட் புதியவன் | தில்லையம்பலம் குமார் | கிரான் – மட்டக்களப்பு | 06.10.1998 |
| வீரவேங்கை ஆர்மதி | தங்கராஜா மாலினி | மூதூர் – திருகோணமலை | 30.01.1999 |
| கப்டன் யாழ்வேல் | ஆழ்வார்பிள்ளை சரவணபவான் | வட்டக்கச்சி – கிளிநொச்சி | 21.03.1999 |
| கப்டன் குபேரன் | சந்திரன் சிவகுமார் | வாழைச்சேனை – மட்டக்களப்பு | 15.06.1999 |
| மேஜர் காதாம்பரி | விக்ரர் அற்புதநாயகி | மாதகல் – யாழ்ப்பாணம் | 14.12.1999 |
| லெப்டினன்ட் தமிழ்நம்பி | நல்லநாதன் புவனேந்திரன் | தெல்லிப்பழை – யாழ்ப்பாணம் | 08.03.2000 |
| லெப்டினன்ட் அருள்மணி | சிவராசா அற்புதராசா | களுவாஞ்சிக்குடி – மட்டக்களப்பு | 17.03.2000 |
| கப்டன் கண்ணதாசன் | ஆறுமுகம் கஜரூபன் | வாழைச்சேனை – மட்டக்களப்பு | 29.03.2000 |
| லெப்டினன்ட் குமார் | இராசன் ராஜ்குமார் | கள்ளப்பாடு – முல்லைத்தீவு | 03.09.2000 |
| வீரவேங்கை அன்புமகள் | யோகராசா சுமதி | உருத்திரபுரம் – கிளிநொச்சி | 10.09.2000 |
| மேஜர் வர்மன் | மாணிக்கம் சுஜீபன் | புத்தூர் – யாழ்ப்பாணம் | 04.10.2000 |
| 2ம் லெப்டினன்ட் சங்கீதா | சின்னத்துரை ராசநாயகி | புளியங்குளம் – வவுனியா | 25.10.2000 |
| 2ம் லெப்டினன்ட் செந்தா | செல்வன் சுரேக்கா | தெல்லிப்பழை – யாழ்ப்பாணம் | 02.01.2001 |
| வீரவேங்கை ஜேசுதாசன் | ஏகாம்பரம் ஜேசுதாசன் | வட்டக்கச்சி – கிளிநொச்சி | 16.06.2001 |
| வீரவேங்கை சுடர் | பூபாலசிங்கம் கலைவேந்தன் | அளவெட்டி – யாழ்ப்பாணம் | 24.10.2001 |
| 2ம் லெப்டினன்ட் சிலம்பலரசி | சுப்பிரமணியம் அகிலா | அம்பாள்குளம் – கிளிநொச்சி | 04.11.2001 |
| வீரவேங்கை விழியொளி | துரைராசா விஜிதா | கிளிநொச்சி | 15.03.2008 |
| மாவீரர் மலரினி | ஐயாத்துரை கோகிலராணி | கிளிநொச்சி | 18.05.2009 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”