84
அகவை வாழ்த்து மே 01 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| 2ம் லெப்டினன்ட் சேது | நடராசா சிவசேது | கொட்டடி | யாழ்ப்பாணம் | 26.05.1987 |
| வீரவேங்கை ஈஸ்வரன் | ஆரையம்பதி | மட்டக்களப்பு | 16.07.1989 | |
| வீரவேங்கை யசோ | செல்லையா தங்கராசா | தம்பிலுவில் | அம்பாறை | 06.12.1989 |
| வீரவேங்கை குமார் | புண்ணியமூர்த்தி சதீஸ்வரன் | திருஞானசம்பந்தர் வீதி | திருகோணமலை | 06.02.1990 |
| மேஜர் கரன் | நல்லதம்பி நடராசா | செல்வபுரம் வடக்கு, வவுனிக்குளம் | முல்லைத்தீவு | 23.11.1990 |
| 2ம் லெப்டினன்ட் சபேசா | அப்பையா மஞ்சுளா | நல்லூர் | யாழ்ப்பாணம் | 10.07.1991 |
| மேஜர் மேகன் | ஜெகநாதன் நிர்மலநாதன் | தொண்டமானாறு | யாழ்ப்பாணம் | 10.09.1991 |
| வீரவேங்கை வேந்தன் (வின்சன்) | அமிர்நாதன் அலஸ்ரின் | பள்ளித்தோட்டம் | திருகோணமலை | 05.03.1992 |
| வீரவேங்கை செல்வகுமார் | கந்தசாமி சுந்தரலிங்கம் | நெடுங்கேணி வீதி | முல்லைத்தீவு | 07.06.1992 |
| லெப்டினன்ட் சுடரொளி (தீபன்) | குழந்தைவடிவேல் ரமேஸ் | 2ம் குறுக்குத்தெரு, பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 10.07.1992 |
| வீரவேங்கை அறிவழகன் | நாகலிங்கம் சிவகுமார் | கும்பிளான் தெற்கு, குரும்பசிட்டி | யாழ்ப்பாணம் | 27.08.1992 |
| வீரவேங்கை அங்குசன் | சித்திரவேல் விபுலானந்தன் | பன்குடாவெளி | மட்டக்களப்பு | 26.04.1993 |
| லெப்டினன்ட் கலைஞன் (மைக்கல்ராஜ்) | கணபதிப்பிள்ளை சாம்பசிவம் | நாவலடி | மட்டக்களப்பு | 27.06.1993 |
| லெப்டினன்ட் வெற்றிக்கொண்டான் | அந்தோனிப்பிள்ளை அன்ரனி | 11ம் வட்டாரம், நெடுந்தீவு | யாழ்ப்பாணம் | 14.10.1993 |
| லெப்டினன்ட் அம்பி (றெக்ஸ்) | கிருஸ்ணபிள்ளை உதயசீலன் | 5ம் குறிச்சி, ஏறாவூர் | மட்டக்களப்பு | 11.11.1993 |
| லெப்டினன்ட் தேவமணி (யூரி) | இராசையா அன்னலிங்கம் | ஊத்துச்சேனை, வடமுனை | மட்டக்களப்பு | 11.11.1993 |
| கப்டன் செல்லையா (லோகேஸ்) | கிருஸ்ணசாமி மோகன் | காக்கையன்குளம், இரணைஇலுப்பைக்குளம் | வவுனியா | 11.11.1993 |
| வீரவேங்கை அருள்மணி | யவ்வர் ஜெகன் | சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 28.03.1994 |
| லெப்டினன்ட் இளந்தமிழன் (லக்மன்) | காமினி சத்தியசீலன் | இருதயபுரம், மாமாங்கம் | மட்டக்களப்பு | 27.05.1995 |
| வீரவேங்கை புனிதராஜ் | கருணாகரன் ஜெயக்குமார் | காரைதீவு | அம்பாறை | 30.10.1995 |
| லெப்டினன்ட் அரசப்பன் | நவரட்ணம் ஜெயனாந்தன் | கட்டைப்பறிச்சான் | திருகோணமலை | 11.11.1995 |
| வீரவேங்கை சத்தியநாதன் | தர்மலிங்கம் பிறேம்குமார் | பழுகாமம் | மட்டக்களப்பு | 05.04.1996 |
| கப்டன் ஜீவினி (கவிதா) | நீலக்குட்டி சுலோசனா | கண்ணகிபுரம், வாழைச்சேனை | மட்டக்களப்பு | 18.07.1996 |
| கப்டன் ஊரன் (கௌதமன்) | அடைக்கலம் இன்பசோதி | மருத்துவமனை வீதி | யாழ்ப்பாணம் | 19.07.1996 |
| கப்டன் முகிலன் (மித்தன்) | ஆறுமுகம் தர்மலிங்கம் | கரடியனாறு | மட்டக்களப்பு | 21.07.1996 |
| கப்டன் இதிகாசன் (மல்லிகன்) | அருணாசலம் இரத்தினம் | முனைக்காடு, கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 24.09.1996 |
| லெப்டினன்ட் மன்மதன் (மதன்) | வேலுப்பிள்ளை செந்தில்குமார் | தச்சன்தோப்பு, நாவற்குழி | யாழ்ப்பாணம் | 20.10.1996 |
| வீரவேங்கை தமிழ்ப்பித்தன் (வர்மிலன்) | கந்தையா இராமச்சந்திரன் | மாத்தளை | சிறிலங்கா | 16.05.1997 |
| வீரவேங்கை இன்பன் | நவரட்ணம் சுபானந்தம் | முனைக்காடு, கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 24.06.1997 |
| லெப்டினன்ட் நவம் | மகேந்திரராசா ஜெயசீலன் | கோம்பாவில், புதுக்குடியிருப்பு | முல்லைத்தீவு | 19.07.1997 |
| வீரவேங்கை அமலி | அரியரட்ணம் மேலின்கிருசாந்தி | பரிகாரிகண்டல், முருங்கன் | மன்னார் | 01.08.1997 |
| 2ம் லெப்டினன்ட் ராஜன் | சுப்பிரமணியம் சந்திரன் | கண்டி | சிறிலங்கா | 20.08.1997 |
| 2ம் லெப்டினன்ட் குணநேசன் (கீறோ) | சீனித்தம்பி கணபதிப்பிள்ளை | கல்லடி | மட்டக்களப்பு | 30.09.1997 |
| வீரவேங்கை கேதா | கந்தப்போடி குணநாயகி | மகிழடித்தீவு | மட்டக்களப்பு | 13.10.1997 |
| வீரவேங்கை வீரப்பன் | இராசகிளி அரிகரன் | பிறவுண் வீதி | யாழ்ப்பாணம் | 02.11.1997 |
| லெப்டினன்ட் மங்கையற்கரசி | ஆசீர்வாதம் நித்தியரஞ்சினி | கௌதாரிமுனை, பூநகரி | கிளிநொச்சி | 01.02.1998 |
| கப்டன் இசைவாணன் | ஆறுமுகம் தர்மராசா | செல்வாநகர் | கிளிநொச்சி | 14.02.1998 |
| 2ம் லெப்டினன்ட் வெண்கோ | மணியம் மகேந்திரன் | சாந்தபுரம், திருவையாறு | கிளிநொச்சி | 14.03.1998 |
| வீரவேங்கை தேனிலா | செல்வம் இராஜேஸ்வரி | 9ம் கிராமம், ஆயித்தியமலை | மட்டக்களப்பு | 27.09.1998 |
| லெப்டினன்ட் மலையான் | கிருஸ்ணபிள்ளை சுதாகரன் | தேற்றாத்தீவு, களுவாஞ்சிக்குடி | மட்டக்களப்பு | 22.10.1998 |
| லெப்டினன்ட் சொற்கோ | இராமலிங்கம் ரவி | முருங்கன்பிட்டி | மன்னார் | 07.10.1999 |
| 2ம் லெப்டினன்ட் கற்பகதீபன் | நவரட்ணம் கணேஸ் | மட்டக்களப்பு | 31.10.1999 | |
| லெப்டினன்ட் புரட்சிமாறன் | நல்லதம்பி உதயகுமார் | கற்பக்குனை, உடுவில், சுண்ணாகம் | யாழ்ப்பாணம் | 26.12.1999 |
| மேஜர் முத்துக்குமார் | சின்னத்துரை நாதன் | புலோப்பளை மேற்கு, பளை | கிளிநொச்சி | 19.02.2000 |
| கப்டன் வாணி | திருச்செல்வம் தர்சினி | அச்செழு, நீர்வேலி | யாழ்ப்பாணம் | 01.04.2000 |
| லெப்டினன்ட் அன்புக்குமரன் | இராமலிங்கம் சுதாகரன் | 6ம் வட்டாரம், துறைநீலாவணை | மட்டக்களப்பு | 10.05.2000 |
| கப்டன் தாரணி | முத்துக்குமாரசாமி அமுதினி | இமையாணன், உடுப்பிட்டி | யாழ்ப்பாணம் | 05.07.2000 |
| கப்டன் திருநெஞ்சன் | அருளானந்தம் சூசைதாசன் | முள்ளியான், வெற்றிலைக்கேணி | யாழ்ப்பாணம் | 24.02.2001 |
| மேஜர் வித்தியா (ஏழிலரசி) | சுந்தரலிங்கம் சுஜாதா | சுண்ணாகம் மேற்கு | யாழ்ப்பாணம் | 25.04.2001 |
| கப்டன் திருவாணன் | குமாரசிங்கம் ரமேஸ் | கோண்டாவில் | யாழ்ப்பாணம் | 21.10.2001 |
| கப்டன் ஈகைவண்ணன் (ஈகைவாணன்) | சுவேந்திரன் பாவு | கொக்குவில் | யாழ்ப்பாணம் | 06.07.2003 |
| மேஜர் கதிர்வெற்றி | செல்வநாயகம் சிவச்சந்திரன் | தெல்லிப்பழை | யாழ்ப்பாணம் | 17.08.2006 |
| லெப்.கேணல் தாரணி | விசுவலிங்கம் வளர்மதி | 4ம் வட்டாரம், புங்குடுதீவு | யாழ்ப்பாணம் | 09.11.2006 |
| லெப்.கேணல் மான்பாலன் | ஆடிவேல் ஜெயகீசன் | திருகோணமலை | 27.11.2006 | |
| மாவீரர் கோபி | மகேந்திரம் கோபிராஜ் | கிளிநொச்சி | 18.05.2009 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
