69
இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
| படைப்பெயர் | உண்மைப் பெயர் | ஊர் / முகவரி | மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|---|
| வீரவேங்கை சுதா | முத்துசாமி சுதாகர் | ஊறணி, வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 14.04.1985 |
| வீரவேங்கை நெல்சன் | சின்னத்துரை உதயகுமார் | சேனைக்குடியிருப்பு, கல்முனை | அம்பாறை | 07.11.1985 |
| வீரவேங்கை கோட்டை (சுக்ளா) | கதிரிப்பிள்ளை சிறீநந்தகுமாரன் | சிறுப்பிட்டி தெற்கு, நீர்வேலி | யாழ்ப்பாணம் | 08.11.1988 |
| வீரவேங்கை இவான் | லோகேஸ்வரன் மனோகரன் | சங்கானை | யாழ்ப்பாணம் | 28.12.1989 |
| கப்டன் நிதி | இரத்தினம் இலங்கேஸ்வரன் | கச்சாய் தெற்கு, கொடிகாமம் | யாழ்ப்பாணம் | 27.07.1991 |
| கப்டன் கீர்த்தி | வீரப்பாபிள்ளை கனகேஸ்வரன் | இடைக்குறிச்சி, வரணி வடக்கு, கொடிகாமம் | யாழ்ப்பாணம் | 27.07.1991 |
| மேஜர் கணேஸ் | வைத்திலிங்கம் துரைவடிவேல் | தொண்டமானாறு, உடுப்பிட்டி | யாழ்ப்பாணம் | 01.08.1991 |
| வீரவேங்கை சிவா | நாகமணி சிவச்சந்திரராஜா | கோட்டைக்கல்லாறு | மட்டக்களப்பு | 26.09.1992 |
| வீரவேங்கை காந்தன் | நீலகண்டன் விஜயகுமார் | உயிர்த்தராசன்குளம் | மன்னார் | 24.02.1993 |
| கப்டன் வேந்தன் | ஐயம்பெருமாள் சத்தியசீலன் | 1ம் வட்டாரம், உடப்பு | புத்தளம் | 02.03.1993 |
| கப்டன் அருண் (மாமா) | சீனித்தம்பி அருமைத்துரை | 6ம் வட்டாரம், நிந்தவூர் | அம்பாறை | 31.10.1993 |
| மேஜர் மைக்கல் | செல்வராசா யோகராசா | திருக்கோவில் | அம்பாறை | 11.11.1993 |
| லெப்டினன்ட் ஆதித்தன் (இளங்கதிர்) | செல்வம் விஜயகுமார் | சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 11.11.1993 |
| லெப்டினன்ட் அறிவொளி (சோமேஸ்) | பாக்கியராசா திவ்வியகுமார் | 7ம் வட்டாரம், சாம்பல்தீவு | திருகோணமலை | 24.03.1994 |
| வீரவேங்கை அற்புதன் (திருமால்) | கமலநாதன் குகநாதன் | கொம்மாதுறை, செங்கலடி | மட்டக்களப்பு | 23.02.1995 |
| வீரவேங்கை ஜெயந்தன் | அன்ரூ தேவராசா | களுவன்கேணி | மட்டக்களப்பு | 23.05.1995 |
| 2ம் லெப்டினன்ட் புரட்சி | இராசேந்திரம் சாந்தினி | புனிதநகர், கற்கோவளம், பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 28.07.1995 |
| வீரவேங்கை கண்ணபிரான் | கோவிந்தசாமி ராம்ராஜ் | கண்டி | சிறிலங்கா | 29.10.1995 |
| வீரவேங்கை தியாகு | இராசேந்திரம் இரவீந்திரநாதன் | கீரிமலை | யாழ்ப்பாணம் | 04.11.1995 |
| 2ம் லெப்டினன்ட் வீமன் (கதிர்காமரூபன்) | அருளப்பு சுசிகரன் | மந்துவில் | முல்லைத்தீவு | 03.04.1996 |
| லெப்டினன்ட் நண்பன் (அன்பு) | டயஸ் சண்முகராசா | — | திருகோணமலை | 15.06.1996 |
| வீரவேங்கை அருள்மாறன் | இராமரத்தினம் வனேஸ்வரன் | தருமபுரம் | கிளிநொச்சி | 19.07.1996 |
| 2ம் லெப்டினன்ட் செல்வா | மாணிக்கராசா நிரஞ்சன் | கிளிவெட்டி, மூதூர் | திருகோணமலை | 09.01.1997 |
| 2ம் லெப்டினன்ட் வேங்கைமாறன் | சிவநேசன் சிவரூபன் | சங்குவத்தை வடக்கு, மயிலிட்டி | யாழ்ப்பாணம் | 09.05.1997 |
| லெப்டினன்ட் அன்பழகன் (சிவா) | சேத்துருப்பிள்ளை ரவிச்சந்திரன் | கிரான் | மட்டக்களப்பு | 10.06.1997 |
| வீரவேங்கை திருச்செல்வி | சண்முகராசா ரமா | முத்தையன்கட்டு | முல்லைத்தீவு | 24.06.1997 |
| கப்டன் இசைஞானி | தெய்வேந்திரன் கஜேந்திரன் | கொழுப்புத்துறை வீதி | யாழ்ப்பாணம் | 19.07.1997 |
| லெப்டினன்ட் செங்கோடன் | இராசரத்தினம் தினேஸ்குமார் | தெல்லிப்பழை | யாழ்ப்பாணம் | 19.08.1997 |
| வீரவேங்கை றமணியா | பூபாலப்பிள்ளை றஜனி | 7ம் வட்டாரம், கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 13.10.1997 |
| கப்டன் உதயா | மார்க்கண்டு கௌரீஸ்வரி | திரியாய் | திருகோணமலை | 01.02.1998 |
| வீரவேங்கை பசுமலன் | வைரமுத்து ஜெயகாந்தன் | 1ம் குறிச்சி, கோட்டைக்கல்லாறு | மட்டக்களப்பு | 01.02.1998 |
| கப்டன் மறவன் (நிதர்சன்) | புண்ணியமூர்த்தி சுந்தரராஜன் | மேன்காமம், கிளிவெட்டி, மூதூர் | திருகோணமலை | 21.02.1998 |
| கப்டன் லலிதா | கனியூட் நித்தியகலா | 2ம் குறுக்குத்தெரு | யாழ்ப்பாணம் | 07.06.1998 |
| கப்டன் ஈழவேந்தன் | காளிமுத்து சத்திவேல் | சூரிபுரம், வற்றாப்பளை, முள்ளியவளை | முல்லைத்தீவு | 07.06.1998 |
| வீரவேங்கை வைத்தி | செந்தில்வேல் தேசிங்கராசா | வீரமாணிக்கதேவன்துறை, மயிலிட்டி, காங்கேசன்துறை | யாழ்ப்பாணம் | 26.09.1988 |
| 2ம் லெப்டினன்ட் அருட்சுடர் | முருகேசு சங்கீதா | மாங்குளம் | முல்லைத்தீவு | 27.09.1998 |
| வீரவேங்கை எழிற்கொடி | தருமகுலசிங்கம் மாலதி | வத்திராயன் வடக்கு, தாளையடி | யாழ்ப்பாணம் | 29.05.1999 |
| வீரவேங்கை பாவழகன் | சுப்பிரமணியம் சுரேஸ் | 4ம் குறிச்சி, ஏறாவூர் | மட்டக்களப்பு | 27.07.1999 |
| மேஜர் குகராஜ் (சிலம்பரசன்) | ஜோன்பீற்றர் தார்ற்றியாஸ் | குடத்தனை | யாழ்ப்பாணம் | 01.10.1999 |
| லெப்டினன்ட் முல்லையரசன் | கந்தப்பு தனராசா | சன்னாசிபரந்தன், புளியங்குளம் | வவுனியா | 03.11.1999 |
| வீரவேங்கை சுரேந்திரன் | செல்வராசா பிரதீபன் | 1ம் படிவம், தருமபுரம் | கிளிநொச்சி | 31.03.2000 |
| 2ம் லெப்டினன்ட் மங்கையரசி | வேலுப்பிள்ளை உமாதேவி | படிவம், கல்மடு | வவுனியா | 10.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் ஈழமதி | துரைராசா தாட்சாயினி | புளியங்கூடல், ஊர்காவற்துறை | யாழ்ப்பாணம் | 05.10.2000 |
| லெப்டினன்ட் மலர்நெஞ்சன் | எட்வேட் ஜெகன் | கல்மடுநகர், வட்டக்கச்சி | கிளிநொச்சி | 20.10.2000 |
| 2ம் லெப்டினன்ட் திருமாறன் | சிவன் உதயகுமார் | மகாறம்பைக்குளம் | வவுனியா | 29.12.2000 |
| மாவீரர் அகமதி | பிரபாகரன் துவாரகா | வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 18.05.2009 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”